தலையணை தோஷம் பற்றி உங்களுக்கு தெரியுமா? உறங்கும் தலையணையில் ஒட்டிக்கொள்ளும் தோஷம் தடுக்க எளிய பரிகாரம் இதுதான் !!

ஆன்மீகம்

நாம் அன்றாடம் உறங்குவதற்காக பயன்படுத்தும் தலையணைகள், பாய், மெத்தை விரிப்பு, மேலே போர்த்திக் கொள்ளும் பெட்ஷீட், இவைகளின் மூலமாக கூட நம்முடைய வீட்டில் எ திர்மறை ஆற்றல் தங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த எ திர்மறை ஆற்றலின் மூலம் நமக்கு எந்த ஒரு பா தி ப் பு ம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் அந்த காலத்திலேயே காலை எழுந்தவுடன் முகத்தை தண்ணீரால் கழுவி விடவேண்டும் என்று சொல்லுவார்கள். அதாவது பல் தேய்த்து குளிப்பது என்பது அடுத்த விஷயம். நம்முடைய முகத்தை தண்ணீரால் கழுவி விட்டோம் ஆனால் நம்மிடம் இருக்கும் எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் அது நம்மை விட்டு நீங்கிவிடும்.

இது மட்டுமல்லாமல், நாம் தூ ங் கு ம் நேரத்தில், நாம் பயன்படுத்தும் தலையணை பாய் மெத்தைகளில் நிச்சயம் அந்த எ திர்மறை ஆற்றலின் தா க் க ம் இருக்கும். இதற்காக தினம்தோறும் மெத்தை விரிப்புகளை பாயையும் தலையணை உறைகளையும் நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அதாவது துவைக்க முடியாது. இந்த தோஷத்தில் இருந்து தப்பிக்க வேறு என்ன செய்யலாம்? என்பதை பற்றி பார்ப்போம்..

ஒரு சிறிய டம்ளரில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கல் உப்பைப் போ ட் டு க் கொள்ளுங்கள். இதன்பின், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை படிகாரத்தூள் இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து இந்த தண்ணீரை லேசாக விரல்களில் எடுத்து, நீங்கள் உறங்கும்போது பயன்படுத்தும் பாய் தலைகளின் மீது லேசாக தெளித்து நன்றாக உதறி மடித்து எடுத்து வைப்பது மிகவும் நல்லது.

இப்படி செய்து வரும் பட்சத்தில் எந்த ஒரு எ தி ர்மறை ஆற்றலும், உங்கள் ப டுக்கையில் வந்து தங்குவதற்கு வாய்ப்பு இல்லை. தினம்தோறும் இதை செய்து வரலாம். சில பேருக்கு இரவு நேரத்தில் கெட்ட கனவு வந்து தொல்லை கொடுக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளையும் தடுக்கும் சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

வீட்டில் எ தி ர் பா ராத விதமாக கூட எந்த ஒரு கெட்டதும் நடக்காமல் இருக்க, சில நல்லவைகள் நடப்பதற்கும் இந்த பரிகாரம் ஒரு உதவியாக இருக்கும். நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலனை அறிவீர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *