கண் திறந்த மாகாளி அம்மன்… தி டீ ர் அதிசயத்தை காண அலையென திரண்ட பக்தர்கள்! வைரலாக பரவிவரும் சம்பவம் !!

ஆன்மீகம்

இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது

ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றிடவும் கற்றுக்கொடுத்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திடவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொ ள் வ தில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்ல முடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்னனென்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்திட முடியும்.

அம்மனின் கண் திறந்ததாக பரவிய தகவலால் கோவையில் ப ர ப ர ப்பு ஏற்பட்டது. கோவை டவுன்ஹால் சிவியர் வீதியில் பிரசித்தி பெற்ற உஜ்ஜயினி மாகாளி அம்மன் திருக்கோவில் உள்ளது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழக்கம் போல் கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தி டீ ரெ ன வலது கண் திறந்திருப்பதை போல அம்மன் காட்சியளிப்பதாக தகவல் பரவியது. கா ட்டுத்தீ போல பரவிய இத்தகவலையடுத்து அங்கு குவிந்த ஏராளமான பொதுமக்கள் மாகாளியம்மனை மனமுருகி தரிசித்துச் சென்றனர்.

வலது கண் திறந்து இருப்பது போல் எழுந்தருளிய அம்மனின் காட்சியைக் கண்டும் அவர்கள் ப ர வ ச த் தில் ஆழ்ந்தனர். அரங்கேறியுள்ள இச்சம்பவம் தங்கள் வாழ்வில் நல்லது நடக்கும் என்பதற்கான அறிகுறி என்று அப்பகுதி பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *