இப்படியொரு புதுமையான திருமணத்தை பார்த்திருக்க மாட்டீங்க !! ஒரு நிமிடம் ஒதுக்கி இதை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க வீடியோ உள்ளே !!

வைரல்

இன்பம் துன்பம் இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம்,

எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும். திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.

திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்..
புகைப்படம், வீடியோ எடுப்பது போய், அவுட் டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷூட் செய்வது,

பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள்..சொந்தங்கள் கூடி ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள். அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான்.

இப்படியொரு புதுமையான திருமணத்தை பார்த்திருக்க மாட்டீங்க !! ஒரு நிமிடம் ஒதுக்கி இதை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க வீடியோ உள்ளே கூகுள் பே, போன் பே மூலம் மொய் வசூலிப்பு… டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு புதுமண தம்பதியின் அசத்தல் முயற்சி – வைரல் வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *