யானைக்குட்டி யானைக்கு தாயாக மாறிய மனித நேயம் இதுதான் !! மில்லியன் இதயங்களை நெகிழ்ச்சியில் க ண்ணீ ர் சி ந்த வைத்த பாசத்தை பாருங்க !!

வைரல்

யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள். ஆஃப்ரிக்கா கண்டத்தின் பாதி பகுதிகளில் வாழ்பவை ஆஃப்ரிக்க யானைகள்.

ஆஃப்ரிக்கா யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சற்றே சிறியவை. யானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆ ச் ச ரி ய ப்படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை.யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும்.

இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன. ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். சமீப காலமாக யானைகள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன.

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாச பிணைப்பைக்காட்டும் வீடியோக்கள் பெரும்பாலும் மக்களை உ ண ர்ச் சிவ சப்பட வைக்கின்றன. அதுபோன்ற வீடியோக்கள் பல தற்போது இணையத்திலும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஆதரவற்ற குட்டி யானைக்கு ஒரு தாயை போல காப்பாளர் ஒருவர் செயல்படுவதை காணலாம். காப்பாளரை பாசத்தோடு அணுகும் அந்த குட்டி யானையை கண்டால் நம் க ண் களில் நீர்பொங்கும்.

யானைக்குட்டி யானைக்கு தாயாக மாறிய மனித நேயம் இதுதான் !! மில்லியன் இதயங்களை நெகிழ்ச்சியில் க ண்ணீ ர் சி ந்த வைத்த பாசத்தை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *