எந்த பொண்ணுக்கு இப்படியொரு மாப்பிள்ளை கிடைக்கும் சொல்லுங்க !! செம வைரலாகி வரும் இந்த மாப்பிள்ளையை கொஞ்சம் பாருங்க !!

வைரல்

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று திருமணத்தினை கூறுவார்கள், ஏனெனில் காலகாலமாக பாரம்பரியத்தின் தன்மையை மரபு வழியாக வந்த ஒவ்வொருவரும் அதனை கடைபிடித்து தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்ட பிள்ளைகள் என திருமணத்தின் தன்மையை கூறி வந்தனர். திருமணம் என்பது வெறும் நிகழ்வு மட்டும் இன்றி அது ஒரு உணர்வு பூர்வமான நாளாக காணப்படுகிறது, ஏனெனில் திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஒரு புனித காணப்படுவதுடன், இந்த திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது என்பதனை காலம்தொட்டு யாவருமே நம்பி வருகின்றனர்.

தற்போதைய இணையவழி நவநாகரிக உலகில் பயணித்து கொண்டிருக்கும் யாவருமே, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகிறார்கள், இதற்கு சிறந்த உதாரணம் தற்போதைய நவீன திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளின் மாற்றங்களை கூறலாம். ஏனெனில் இன்றைய சமூதாயத்தில் எல்லாமே மாறியுள்ளது. பொதுவாக எல்லோரும் வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்ப புதிதாக எதையாவது சிந்திக்க தான் விரும்புகிறார்கள்.

இதனாலேயே இன்றைய காலத்தில் திருமணங்கள் எல்லாமே சற்று வித்தியாசமாகவும், புதுமையாகவும் காணப்படுகிறது. பாரம்பரியம் என்னும் ஒரு முறைமை இருந்தாலும் நவீன காலத்தில் வளர்ந்து வரும் தொழிநுட்பமாகட்டும், சமூதாய மாற்றங்கள் போன்றவற்றால் இளைய சமுதாயத்தினரின் மனநிலை மட்டுமின்றி எல்லோருடைய சிந்தனையும் மாறியுள்ளது. திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகள் சற்று வித்தியாசம் தான்.

அதே நேரம் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் மற்றைய உறவுகளை விட வேறுபட்ட்து. அதே நேரத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க தயங்கும் கணவனாக இருக்கலாம் மனைவியாக இருக்கலாம் ஆனால் வெளி இடங்களில் இருக்கும் முறை வீடுகளுக்குள் இருப்பதில்லை. தற்போதைய காலங்களில் புதுவிதமாக ட்ரெங்டிங் ஆகும் வகையில் தான் திருமணங்கள் நடைபெறுகிறது. திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும்.

ஆனால் தற்போது வாட்ஸ் அப், வீடியோ கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது வைரலாக பரவி வரும் இந்த காணொளியில் …. எந்த பொண்ணுக்கு இப்படியொரு மாப்பிள்ளை கிடைக்கும் சொல்லுங்க !! செம வைரலாகி வரும் இந்த மாப்பிள்ளையை கொஞ்சம் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *