இப்படியொரு பாச மலர்களை பார்த்து இருக்கிறீர்களா? எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத என்னவொரு கியூட் ரியாக்சன் வீடியோ உள்ளே !!

வைரல்

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். பெரியவர்களை விட எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே.

ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும். அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும்.ஆயிரமாயிரம் காசு கொட்டி கொடுத்தாலும் ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் கிடைக்கும் சந்தோசம் பணத்தில் கிடைப்பதில்லை. ஏனெனில் பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள்.

அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.

நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய கனவாகவும் விருப்பமாகவும் உள்ளது. ஆனால் தற்போதுள்ள வாழ்கை ஓட்டத்தில் மனிதனுடைய வாழ்கை காலம் சுருங்கி கொண்டே செல்கிறது. ஏனெனில் ஆரோக்கியம் என்னும் பெயரின் தற்பொழுது மனித சமூதாயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள செயற்கை பொருள்களின் பாவனை. சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.

இப்படியொரு பாச மலர்களை பார்த்து இருக்கிறீர்களா? எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத என்னவொரு கியூட் ரியாக்சன் வீடியோ உள்ளே தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *