நடுக்கடலில் உணவைத்தேடி வந்த கடற்சிங்கம் !! பார்ப்பவர்களை மி ரள வைக்கும்படி இளம்பெண் செய்த செயலை கொஞ்சம் பாருங்க !!

வைரல்

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே. சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் இவற்றினை காணொளி வாயிலாக அறிந்திட தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சி பெரிதும் உதவி புரிகிறது. பொதுவாக எல்லாவற்றையும் அறிந்திட முடியாத காலத்திலிருந்து நம் கைகளுக்குள்ளேயே உலகத்தை கொண்டு வந்துள்ள நவீன வாழ்க்கைக்கு மனிதன் மாறியுள்ளான். உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.

அன்பு மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம். இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம்.

அந்த புரிதல் தான் அன்பு என நான் சொன்னால் உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக்கொள்வீர்கள் இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்பட்டு இருப்போம்,

இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம். அதாவது நடுக்கடலில் பெண்ணொருவரிடம் உணவுக்காக வந்த கடற்சிங்கத்திற்கு உணவு கொடுக்கும் வைரல் காட்சி பலரையும் ரசிக்க வைத்துள்ளது. உணவு என்பது ஒவ்வொரு உயிரினங்களுக்கும் இன்றியமையாத ஒன்று இதற்கு உணவு கொடுக்கும் குணம் அநேகருக்கு வருவதும் இல்லை, கிடைப்பதும் இல்லை

நடுக்கடலில் உணவைத்தேடி வந்த கடற்சிங்கம் !! பார்ப்பவர்களை மி ரள வைக்கும்படி இளம்பெண் செய்த செயலை கொஞ்சம் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.
குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது. வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *