நெருங்கவே முடியாத வேகத்தில் களரியில் திறமையை வெளிப்படுத்தும் இந்த சிறுமியோட செயலை பாருங்க !! இணையத்தில் செம மாஸாக வைரலாகும் வீடியோ !!

வைரல்

இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது. எங்கோ ஒரு கிராமத்தின் மூலையிலோ அல்லது நாம் அன்றாடம் கடந்துபோகும் தெருக்களிலோ பல திறமைசாலிகள் தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள்.

சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது. ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம்.

சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம். சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது.

சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம். பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் . சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள். நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதனை மனிதர்களெல்லாம், முதலில் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள்தான்.

நெருங்கவே முடியாத வேகத்தில் களரியில் திறமையை வெளிப்படுத்தும் இந்த சிறுமியோட செயலை பாருங்க !! இணையத்தில் செம மாஸாக வைரலாகும் வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *