காட்டிக்கொடுத்த மீசை! காதலி வீட்டின் பின்புறத்தில் தோண்ட தோண்ட காத்திருந்த அ திர்ச்சி

விந்தை உலகம்

தி.நகர் நகைக்கடை கொ ள்ளை ச ம்பவத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையரின் மீசையை துப்பாக வைத்து அனைவரையும் போ லீசார் கை து செய்துள்ளனர்.சென்னை தி. நகர் மூசா தெருவில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் கடந்த மாதம் சுமார் ரூ 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் ம ர் ம நபர்களால் கொ ள்ளைய டிக்கப்பட்டது. இந்த கொ ள்ளை ச ம் பவ த்தில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிக்க போ லீ சார் 3 த னிப்படைகள் அமை த்து தீ விர தே டுதல் வே ட்டையில் ஈடுப ட்டனர்.

 

 

அப்போது போ லீ சார் மேற் கொண் ட விசா ரணை யில் கொள்ளை யர்களில் ஒரு வர் கோ டம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க் கெட் சு ரேஷ், அவரது கூட்டாளி அப்பு என்கிற வெங்கடேஷன், அமல்ராஜ் மற்றும் சுரேஷின் காதலி கங்கா தேவி என்பது தெரியவ ந்தது.

 

 

இதனை அடுத்து கங்காதேவியிடம் போ லீ சா ர் வி சார ணை   நடத்தினர். அப்போது அவரது வீட்டின் பின்புறத்தில் மண் க்குள் நகைக ளை பு தைத்து வைத்திருந்ததை போ லீ சார் க ண் டு பிடி த்து மீட் டனர்.

 

 

தி.நகர் கொ ள ளை ச ம் ப வம் நடந்த மூசா தெருவில் தொடங்கி திருவள்ளூர் புட்லூர் வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேம ராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

 

 

நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது கொ ள் ளை சம் ப வ த்தில் ஈ டுபட்ட ஒருவர் மு கக்க வசத்தை ஒரு  சில நொடிகள் அகற்றி விட்டு மீண்டும் மா ட்டும் கா ட்சி பதிவாகியிருந்தது.

 

 

அப்போது அவரது மீ சை வெளியே  தெரிந்தது. அதை பழைய  கொ ள் ளை யர்க ளின் படங் களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, அது கோட ம் பாக்கம் மா ர்க்கெ ட் சுரேஷ் என்பது தெரியவந்தது. இதன் பின்னர் தொடர்புடைய குற் றவாளி களையும் போ லீ ஸார் அடுத்து அடுத்து கை து செ ய்துள் ளனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *