6 கிலோ எடையை அ சா ல் ட்டாக தூ க் கிய ஒரு வயது குழந்தை ! மில்லியன் பேரை மி ர ள வைத்த வைரல் காட்சியை பாருங்க நீங்களும் ஷா க் ஆகிடுவீங்க !!

வைரல்

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடம் இல்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு. சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசைப்பட்டதை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்களின் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள்.

இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு. பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை.
குழந்தைகள் என நினைக்கும் போது நமக்கு முதலில் நினைவுக்கு வருவது

பொம்மைகளுடன் விளையாடும் மற்றும் வீட்டின் அருகே சுற்றி திரிவது போன்றவை தான் நமக்கு முதலில் நினைவிற்கு வரும். இந்த நிலையில் தற்போது ஷேர் செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் இந்த கருத்தை மாற்றும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஸ்ட்ராங் பேபி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் ஒரு வயது குழந்தை 6 கிலோ எடையிலான பந்து ஒன்றை தூ க் கும் காட்சிகள் அடங்கியுள்ளது.

இந்த காட்சி இணையத்தில் பரவி வருகின்றது. சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம். பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் . சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள்.

நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதனை மனிதர்களெல்லாம், முதலில் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள்தான். 6 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கிய ஒரு வயது குழந்தை ! மில்லியன் பேரை மி ர ள வைத்த வைரல் காட்சியை பாருங்க நீங்களும் ஷா க் ஆகிடுவீங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *