மணமேடையில் இப்படியெல்லாம் நடக்குமா? மணமகனை ச ரமா ரியாக வெ ளு த்து வாங்கிய மணமகள் ! வீடியோவின் பின்னணி என்னனு தெரியுமா !!

வைரல்

தற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, ஒரு பெண்ணின் வாழ்கையில் திருமணம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. உலகில் தினம் தினம் திருமணம் பற்றிய ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் தற்போது வாட்ஸ் அப், வீடியோ கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது.

இந்தியாவில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்க மணமகனை, மணப்பெண் ஓ ங்கி அ டி க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணமேடையில் உறவினர்கள் சூழ திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தது, கடும் கோ ப த்துடன் அமர்ந்திருந்த அப்பெண் அருகில் இருக்கும் நபருடன் வாக்குவாதம் செய்து கொண்டே ஓ ங்கி அ றை ந்தார்.

தொடர்ந்து மணமகனை முறைத்துப்பார்த்தபடி, வாயில் குட்காவை வைத்து மெல்கிறாயா? என்றபடி பட்டென அ றை ந்துவிட்டார். இதனால் ஒரு நிமிடம் அ திர் ச் சியடைந்த மணமகன், மணமேடையை விட்டு எழுந்துசெல்லும் காட்சிகளுடன் முடிகிறது. மணமேடையில் இப்படியெல்லாம் நடக்குமா? மணமகனை ச ரமா ரியாக வெ ளு த்து வாங்கிய மணமகள் பற்றிய காணொளியின்

வீடியோவின் பின்னணி என்னனு தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *