இன்றைய காலத்தில் எல்லோரும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த கொசு தொல்லை பெரும்பாலும் நம்முடைய வீட்டை எப்படித்தான் வைத்திருந்தாலும், எப்படித்தான் சுத்தம் செய்து வைத்திருந்ததாலும், எறும்பு மற்றும் கொசு இப்படிப்பட்ட பூச்சிகளின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு தான் இருந்து வருகிறது. இதனால் குறிப்பாக இந்தப் பூச்சிகளின் மூலம் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பாரியளவிலான பிரச்சனை கட்டாயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. எப்படியாவது இதிலிருந்து வெளிவர வேண்டும் என்று நாம் பல வழிகளை ஆகையாண்டு வாக்குகின்றோம். ஆனாலும் இந்த றும்பு மற்றும் கொசு இப்படிப்பட்ட பூச்சிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகின்றோம்.
பொதுவாகவே இந்த மாதிரி கொசுக்களால் அளவில் சிறிதாக இருந்தாலும் பெருமளவில் நமக்கு வியாதிகளை பரப்ப கூறிய உயிரினங்கலாகும். பார்ப்பதற்கு கொசு, ஈ இவைகள் அளவில் சிறியதாக இருந்தாலும், இவைகள் எமக்கு பரப்பக் கூடிய வியாதிகள் அளவில் மிகப் பெரியாநவாகும். எமது உயிரைக் கொல்லும் அளவிற்கு பெரும் ஆபத்தானது தான்.
வீட்டில் இப்படிப்பட்ட பூச்சிகள் தொல்லையிலிருந்து எப்படித்தான் விடுபடுவது என்று நாம் யோசித்து கொண்டு தான் இருக்கின்றோம். இந்த மாதிரி எ றும்பு மற்றும் கொசு இப்படிப்பட்ட பூச்சிகாளை இல்லாதொழிப்பதற்கு கடைகளில் அதுவும் செயற்கையான பொருட்கள் இன்று சந்தையில் ஏராளமாக இருக்கின்றன.
ஆனால் இந்த மதஜிரி செயற்கை பொருட்கள் எதையுமே பயன்படுத்தாமல், நம்முடைய வீடுகலில் இருக்க கூடிய இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி எப்படி எப்படி நம் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது, இவாறு இந்த கொசு தொல்லைகளிலிருந்து விடுபடுவது. என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகின்றோம். சரி அதட்கான வழிமுறைகளில் பார்க்கலாம் வாங்க
இதோ அந்த வழி முறை காணொளி ஒன்றின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது ..