வீரதமிழ் பெண்களின் திறமையை கொஞ்சம் பாருங்க !! சிறியோர் முதல் பெரியோர் வரை வியப்பில் ஆழ்த்திய பெண்களின் சூப்பரான வைரல் வீடியோ உள்ளே !!

வைரல்

கல்லூரி விழாவில் இளம்பெண்கள் ஆடிய சிலம்ப்பாட்டம் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது. தற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, ஒரு பெண்ணின் வாழ்கையில் திருமணம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. பாரதி கண்ட புதுமை பெண் இங்கே என கூறுமளவிற்கு தற்போதைய காலங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது பெண்கள் அடிமைகளாகவும் வீட்டுக்குள் அ டை ப ட்டு இருந்த காலங்களுக்கும்

தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம். பெண்கள் நாட்டின் கண்கள் என கூறுவார்கள், நாட்டின் கண்கள் பெண்கள் என கூறுவார்கள், சமூதாயத்தின் வளர்ச்சி தற்போதைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத் துவத்தினையும் கொடுத்து வருகிறது, பெண்கள் அடிமைகளாகவும் வீட்டுக்குள் அடைபட்டு இருந்த காலங்களுக்கும் தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம்.

இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது. சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம்.

பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் . சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள். நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதனை மனிதர்களெல்லாம், முதலில் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள்தான். சாதனை மனிதர்கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது. அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே,

சிலம்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. இது வீரத்தைப் பறைசாற்றும் கலையாக பார்க்கப்படுகிறது பெரும்பாலும் இந்த கலையை கற்று வந்தாலும் தற்போது பெண்கள் மத்தியிலும் இந்த கலை பிரபலமடைந்துள்ளது. பெண்களும் இந்த கலையை கற்று சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒரு கல்லூரி விழாவில் இரண்டு பெண்கள் சிலம்பம் சுற்றும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இணையவாசிகள் பலரும் அந்த பெண்களின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வீரதமிழ் பெண்களின் திறமையை கொஞ்சம் பாருங்க !! சிறியோர் முதல் பெரியோர் வரை வியப்பில் ஆழ்த்திய பெண்களின் சூப்பரான வைரல் வீடியோ உள்ளே தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *