இ ரா ட் சத பாம்பிடம் தண்ணீருக்கு அ டி யில் சி க் கி ய புலியின் நிலையை பாருங்க !! இணையத்தில் வைரலாகி வரும் காணொளியில் கடைசில என்னாச்சுனு பாருங்க !!

வைரல்

அடர்ந்த காடுகளுக்குள் பல்வேறு வகையான உயிரினங்களும் விலங்குகளும் வசிக்கின்றன. இவ்வகையான விலங்குகளின் தன்மை ஒவ்வொன்றுக்கும் வேறுபட்டதாக காணப்படும். பொதுவாக விலங்குகளை மற்றைய விலங்குகள் உண்டு தான் உயிர்வாழ்கின்றன. அநேக நேரங்களில் மனித கண்களுக்கு புலப்படாத பல நிகழ்வுகளை காடுகளில் காணலாம். தற்போதைய காலங்களில் இணைய வளர்ச்சியின் பயனாக உலகில் எந்த ,மூலையிலும் நடக்கும் சுவாரசிய சம்பவங்களை இருந்த இடத்தில இருந்து அவதானிக்கும் வகையில் இற்றைய உலகம் நம் கைகளில் வந்துள்ளது. சாதாரணமாக நாம் அறிந்து கொள்ளமுடியாத விலங்குகளின் செயல்பாடுகள் பலவற்றை அறிந்தமுடியும்.

விலங்குகள் தம்மை காத்து கொ ள் வதற்காக மற்றைய விலங்குகள் உண்டு வாழ்கிறது, இது தான் இயற்கை இதனை மாற்ற யாராலும் முடியாது. அதே நேரத்தில் இந்த உலகில் பரவலாக காணப்படும் விலங்குகளில் ஓன்று தன புலிகள் இனம். பூனை குடும்பத்தில் மற்றைய இனங்களை விட உருவத்தில் மிகப்பெரிய விலங்காக இருப்பது புலி இனமாகும். இந்த புலி இனங்கள் பெரும்பாலும்

மான்கள் மற்றும் மாடு போன்றவற்றை தான் உணவாக உட்கொள்கின்றன. இந்த வகை புலியினங்கள் தமக்கென ஒரு எல்லையை வகுத்தியு அதற்குள் வாழ்ந்து வருகின்றன. அப்படி தான் இங்கு ஒரு புலி நீர் அருந்துவதற்காக நீர் நிலையை நோக்கி செல்கிறது,

பொதுவாக இவ்வகை புலி இனங்கள் நீர் அருந்தும் படி நீர் நிலைகளுக்கு சென்றாலும் மிகவும் அ வ தா னமா க தான் இருக்கும் ஆனால் இங்கு அது எடுபடவில்லை என்று தான் சொல்லலாம். ஏனெனில் தென் அமெரிக்காவில் வெப்பக்காடுகளில் காணப்படும் காணப்படும் மிகப் பெரிய, நச்சுத்தன்மையற்ற போஅஸ் வகையைச் சேர்ந்த பாம்புகளாகும்.

இப்பெயர் சில பாம்புக் குடும்பங்களைக் உள்ளடக்கியதாக இருப்பினும், முக்கியமாக ஒரே ஒரு பாம்பை, அதாவது பச்சை அனகோண்டாவாகிய “யுனெக்டஸ் முரினஸ் என்பதனைக் குறித்தே பயன்படுத்தப்படுகிறது. வலையுரு மலைப் பாம்பையும் சேர்த்து இது உலகிலேயே மிகப் பெரிய, நீளமான பாம்பாகும். ஆராய்ச்சிக் கூடங்களில் பிடித்தோ கொ ன் றோ அளக்கப்பட்ட அனகோண்டாக்களில் 30 அடி நீளம் வரை கண்டறியப்பட்டுள்ளது.

இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. கூடுதலாக நீரிலேயே வாழும் இவை குறிப்பாக அமேசான் ஆறு போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை மனிதர்களைத் தா க் கி யிருந்தாலும், அவர்களை இ ரை யாகக் கொ ள் வதில்லை. இவை பொதுவாக மீன்கள், ஆற்றுக்கோழிகள், அரிதாக ஆற்றுக்கு அருகே வரும் ஆடுகள், குதிரைகளையே இரையாக உண்ணுகின்றன.

இங்கும் ஒரு ச ம் ப வ ம் நடக்கிறது இறுதியில் என்ன ஆனது என்று பாருங்கள்…. இ ரா ட் சத பாம்பிடம் தண்ணீருக்கு அ டி யில் சி க் கி ய புலியின் நிலையை பாருங்க !! இணையத்தில் வைரலாகி வரும் காணொளியில் கடைசில என்னாச்சுனு பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *