கடைசில இப்படியாகும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க !! இணையத்தையே க ல க்கி வரும் அந்த வைரல் காணொளியை கட்டாயம் பாருங்கள் !!

வைரல்

எவ்வளவு தான் வீடுகளில் செல்வங்கள் பணம் கொட்டி கிடந்தாலும் ஒரு குழந்தை இல்லாத வீடுகள் வெறும் வெறுமையானதாக தான் இருக்கும். ஏனெனில் குழந்தையில் சத்தம் கேட்கும் வீடு தான் ஆரோக்கியம் நிரம்பி வழியும் வீடாக சந்தோஷமும் மகிழ்ச்சியும் பெருகும் வீடாக இருக்கும், அப்படி குழந்தைகள் இல்லாத வீடுகளின் நிலைமை எபப்டி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். குழந்தைகள் பொதுவாக சுட்டி தானம் நிறைந்தவர்கள். எதுவும் அறியாத அந்த சிறு பிராயத்தில் செய்யும் ஒவ்வொரு செயல்களும் கட்டாயம் பெரியவர்களை சாந்தோசபடுத்தும். மேலும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள். ஏனென்றால்

எவ்வளவு தான் ஆபிசில் வேலை மன அழுத்தங்கள் இருந்தாலும் வீட்டில் வந்து குழந்தையுடன் இருக்கும் தருணம் எல்லா சிந்தனைகளையும் விட்டு விட்டு குழந்தையுடன் ஐக்கியப்பட்ட வைக்கிறது. ஒவ்வொருவரையும், குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று கூறுவார்கள் அது போல தான் அமைந்து விடுகிறது குழந்தையின் ஒவ்வொரு செயற்படுகளும். குழந்தை செய்யும் ஒவ்வொன்றும் அவர்கள் சுட்டித்தனமாக கேட்கும் கேள்விகளும் அப்படித்தான் அமைந்து விடுகிறது. எப்படி இருந்தாலும் அதை வெறுப்பதில் யாருக்கும் எண்ணம் வருவதில்லை.

சிறியோர் முதல் பெரியோர் வரையில் இத ரசித்து மகிழுவார்கள். அது போல தான் இந்த காணொளி காண ப்படுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு செயலும் நாமும் இணைந்து ரசிக்கும் படி காணப்படுகிறது. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். கட்டாயம் உங்களுக்கும் ஒருவித தனி ரசனையை ஏற்படுத்தி விடும்.

குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு குழந்தைகளை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான்.

வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் என்றாலே, குழந்தைகளின் ஒரு புன்னைகைக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்யவும் இயலாது, அதனை எளிதில் காணவும் இயலாது. அதுபோல் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது. அதுபோல், இந்த வீடியோவில் வரும் குழந்தையின் சேட்டையை நீங்களே பாருங்க…

கடைசில இப்படியாகும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க !! இணையத்தையே கலக்கி வரும் அந்த வைரல் காணொளியை கட்டாயம் பாருங்கள் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *