நடிகர் திலகத்தையே மிஞ்சிய நடிப்பை பருங்க !!இணையத்தில் உலாவரும் குட்டி குழந்தை பலரது இதயங்களை கவர்ந்து இழுத்த காணொளி !!

வைரல்

சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.
பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை. குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான்.

குழந்தைகள் இருக்கும் இடம் எப்பொழுதுமே இனிமையானதும் மகிழ்ச்சியானதுமாக மாறி விடுகிறது இதற்கு முக்கிய காரணமே குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகள் தான். குழந்தைகளை எந்தா நேரத்திலும் அமைதியாக ஓர் இடத்தில் இருக்க மாட்டார்கள் எதையாவது துறுதுறு என செய்து கொண்டு தான் இருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே.

அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால்…. இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க… சின்ன சின்னதாக செய்யும் ஒவ்வொரு குறும்புகளும் அதே நேரம் குழந்தைகள் எதை செய்தாலும் அது பெற்றோருக்கு மட்டும் இல்லை எல்லோருக்குமே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மை.

சில நேரங்களில் நாம் குழந்தைகளுடன் இருக்கும் தருணங்களில் நம்மை நாமே மெய் மறந்து அந்த குழந்தைகளுடன் ஐக்கியப்பட்டு போய் விடுவோம். பொதுவாக நமது மொழிக்கும் குழந்தையின் மொழிக்குமிடையில் வித்தியாசம் காணப்படும். அவர்களின் பாஷையை புரிந்து கொள்வதே ஒரு தனி சந்தோசம் தான். இந்த குழந்தைகள் செய்யும் சுட்டித்தனத்தையும் அவர்களின் செயலைகளையும் கண்டு அனந்தமடையாதவர்கள் கிடையாது. இவர்கள் கடைசி வரையும் என்ன பேசுகிறார் புரியாது.

நமக்கு புரியாது என்றாலும் குழந்தை பேசும் அந்த மழலை மொழி கேட்டு அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். அப்படி ஒரு குழந்தை செய்யும் அழகான செயல் ஓன்று தான் இங்கு வேற லெவெலில் வைரலாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் குட்டி உலக நாயகன் வந்துட்டாரு என கருத்து கூறி வருகிறார்கள்.

நடிகர் திலகத்தையே மிஞ்சிய நடிப்பை பருங்க !!இணையத்தில் உலாவரும் குட்டி குழந்தை பலரது இதயங்களை கவர்ந்து இழுத்த காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *