இந்த குழந்தையோட அறிவை என்னவென்று சொல்லுறது நீங்களே பாருங்க !! பலரையும் அ தி ர் ச் சியடைய வைத்த குட்டி பையனோட செயல் என்ன தெரியுமா !!

வைரல்

தந்தையுடன் இருப்பது சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான அதிக பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் அப்பா என சொல்லிவிடலாம். அப்பா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. அப்பாவின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். அப்பாகளின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம். அப்பாக்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மீது உ யி ரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

காரணம், இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் அப்பாக்கள் மற்றும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர். ஆனால் இன்றும் கூட்டு குடும்ப உறவை கச்சிதமாகப் பேணும் குடும்பங்களும் உண்டு. எத்தனை அப்பாக்களுக்கு கிடைக்கும் இப்படியொரு சந்தோசம் கோடி கோடியாக கொ ட் டி கொடுத்தாலும் கிடைக்காத வரம் வைரலாகும் காட்சிகள் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

இரக்கம், பாசம் மற்றும் மனிதநேயம், ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு யாரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இயற்கையாக நிகழும் ஒரு தொடர்பு. இனம் மதம் மொழி தோஷ பாகுபாடு இன்றி நம்மையே அறியாமல் மனதில் தோன்றும். அன்பு என்பது உ ண ர் ச்சி மற்றும் மனநிலை சார்ந்த அனுபவத்தையும் குறிக்கிறது. அன்பு சில நேரங்களில் நட்புடன் வேறுபடுகிறது. என்றாலும் அன்பு பெரும்பாலும் ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள், நல்ல நண்பர்கள் என நட்பிலிருந்தும் வேறுபடுகிறது.

பொதுவாக அன்பு மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது. ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், இடையில் அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொ ள் வ தா ல் அன்பின் ஒருசில பரிமாணங்களை உணரலாம். பொதுவாக அன்பு என்பது ஒரு தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் குறிக்கிறது.

அன்பு ஏதாவது ஒரு இ -ர- த் த சம்பந்தமான நெருங்கிய அல்லது ஒன்றுவிட்ட உறவில் ஏற்படும் பாச பிணைப்பு. மனிதர்கள் மனிதர்களுக்கு எ தி ராக ஈடுபடும் கெடுதல்களை மன்னித்து அவர்களை ஒன்றாக இணைக்கவும், இனங்களாக ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதை எளிதாக்கும் ஒரு செயல்பாடாகவும் அன்பை புரிந்துகொள்ளலாம் அன்பைப் பற்றி கலந்தாலோசிக்கும்போது அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது எனலாம். இவ்வனுபவம் பெரும்பாலும் ஒரு நபருக்கான அல்லது

ஒரு பொருளுக்கான பாதுகாப்பாக அல்லது அடையாளமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த குழந்தையோட அறிவை என்னவென்று சொல்லுறது நீங்களே பாருங்க !! பலரையும் அ தி ர் ச் சியடைய வைத்த குட்டி பையனோட செயல் என்ன தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *