இந்த குட்டிப்பையனின் க்யூட்டான கோ ப ம் மில்லியன் பேரை சிரிக்க வைத்துள்ளது !! பயபுள்ள க டும் கோ வக்கா ரரா இருப்பாரோ? வீடியோ உள்ளே !!

வைரல்

சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.
பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை.

சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் குழந்தைகளுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத் துவத்தினையும் கொடுத்து வருகிறது, ஒரு குழந்தையின் வாழ்கையில் இளமைப்பருவம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் இந்த வயதில் மட்டுமே இவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். பெரியவர்களை விட எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள்.

இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும். அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும்.

பல மாதங்கள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஹேர்கட் செய்யும் அனுஷ்ருத் என்ற குட்டிப்பையனின் அப்பாவித்தனமும் கோ 0ப மு ம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சுட்டி பையனின் அழகிய முடியை க0ட் செய்யும் போது பார்பர் மீது வி0 ழு ந் தது. இதன் போது சுட்டிப்பையன் செய்யும் சே ட் டை கள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. சுட்டிப் பையனின் முதல் வீடியோ பல மீம்களாக உருவாக்கப்பட்டு, குழந்தை அனுஷ்ருத் மற்றும் அவரது அப்பா அனுப் ஆகியோரை ஒரே இரவில் பிரபலமாக்கியது.

அதைவிட சூப்பரான மற்றொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி தனது ட்விட்டர் கணக்கில் தனது மகனுக்கு மற்றொரு ஹேர்கட் செய்யப்போவதை பற்றிய ஒரு வீடியோவை அவரின் அப்பா பகிர்ந்துள்ளார். இரண்டு நிமிட நீளமான அந்த வீடியோ கிளிப்பில் அனுஷ்ருத் ஒரு சேரில் (Chair) ஒயிட் மற்றும் ப்ளூ கலர் துணியால் சுற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.

மேலும் என் மு டி யை பார்பர் வெ -0ட் -டி 0ய தால் அவர் மு 0டியை நான் வெ 0-ட் -0டு வே ன் என்று அந்த குட்டிப்பையன் கண்ணில் கோ -ப 0த் து ட ன் கூறுகிறான். கொஞ்ச நேரத்திற்கு பிறகு குழந்தையின் மனநிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு, பார்பருக்கு எங்கே வெ-0-ட் ட வே ண்டும் எங்கே கூடாதென்றெல்லாம் கூறினான். மேலும் அதிக மு டியை வெ 0ட்-டி -னா ல் நான் வழுக்கை ஆகிவிடுவேன், (“Taklu ho jaunga!” என்று அந்த குட்டிப்பையன் கூறவும். இது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்த குட்டிப்பையனின் க்யூட்டான கோ 0-ப ம் மில்லியன் பேரை சிரிக்க வைத்துள்ளது !!

ப ய ள்ள க -டும் கோ வ க்கா ரரா இருப்பாரோ? தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *