முள்ளம் பன்றியை வே- ட் -டை யாட வந்த சிறுத்தை !! சிறுத்தைக்கே ட்விஸ்ட் கொடுத்த முள்ளம் பன்றிகளின் செயலை கொஞ்சம் மிஸ் பண்ணாமல் பாருங்க !!

வைரல்

இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் யில் பரவலாகக் காணப்படும் முள்ளம்பன்றி இந்தியன் பொகியுபின் எனப் பொதுவாக அழைக்கப்படும். இவை இஸ்ரரிக் இன்டிகா என்ற இனத்தைச் சேர்ந்தவை. இவை பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. அதன் தலையும் உடலும் 70 செ.மீ. – 90 செ.மீற்றர் வரை நீளமாக இருக்கும். வாலின் நீளம் 8 செ.மீ. – 10 செ.மீற்றர் மற்றும் 11 கிலோகிராம் முதல் 18 கிலோகிராம் வரை நிறையுடையதாக வளர கூடியவை..

முள்ளம்பன்றியை நோக்கி எ-தி-ரி வந்தால் முட்களை எழுப்பி ஒருவிதமான ஒலியை கிளப்பும். அதையும் மீறி து -ர -த் தி னா ல் தான் து- ர-த்தி- வரும். இது விலங்குகளை தன் உடலிலுள்ள முட்களால் தா -0 க் கு கி ன் றது. உண்மையில் முள்ளம்பன்றிகள் தம் உடலில் உள்ள முட்களை வீ சி எ -றி -வ தி ல் லை. அவை தமது வாலைத் -தூ -க் கி நிலத்தில் அ-டி- க்-கு-ம். அந்த வேகத்தில் தான் முட்கள் பறந்து சென்று எ தி ரி விலங்கின் உடம்பை தை க் கி ன் றன. எனினும் எ -தி ரி விலங்குகளிடமிருந்து முள்ளம்பன்றிகளை அவற்றின் மு ட்க ள் தான் காக்கின்றன.

இந்திய முள்ளம்பன்றிகளில் கர்ப்ப காலம் 240 நாட்கள் நீடிக்கும். பொதுவாக வருடத்திற்கு ஒரு தடவை 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனப்படுகின்றன. குட்டிகள் பிறக்கும் போது அவற்றின் கண்கள் திறந்தே காணப்படும். அவற்றின் உடல் குட்டையான மென் முட்களால் மூடப்பட்டிருக்கும். இந்திய முள்ளம்பன்றிகள் பொதுவாக ஒரே வாழ்க்கைத் துணையோடு தான் சீ வி க் கின் றன. இரு பெற்றாரும் தம் குட்டிகளோடு வருடம் பூராவும் ஒரே வளையில் வாழ்வதைக் காணமுடியும்.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

முள்ளம்பன்றிகள் விவசாயிகளின் எ -தி ரி என அழைக்கப்படுகின்றது. ஏனெனில் பயிர்களின் வேர்களைத் தோ -ண் -டி ச் சே -த ப் ப டு த்துவதால் விவசாயிகளுக்குப் பிரச்சினையாக மாறுகின்றன. அத்தோடு, வளைகள் தோ -ண் டு -வ தன் மூலம் வீட்டுத் தோட்டங்களையும், நில வடிவமைப்புக்களையும் அவை பெரிய அளவில் சே த ப் ப டு த் துகின்றன. இந்த நிலையில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது அந்த வீடியோவில் முள்ளம் பன்றி ஒன்று சாலை ஓரமாக நின்று கொண்டு இருக்க அதனை உணவாக்க சிறுத்தை ஒன்று முயல்கிறது

பின்னர் அந்த சிறுத்தை அந்த முள்ளம் பன்றியை உணவாக்க முயன்றதா என்றுதான் அந்த வீடியோ அமைகிறது முள்ளம் பன்றியை வே-ட் 0டை யாட வந்த சிறுத்தை !! சிறுத்தைக்கே ட்விஸ்ட் கொடுத்த முள்ளம் பன்றிகளின் செயலை கொஞ்சம் மிஸ் பண்ணாமல் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *