இந்த 5 ராசிக்கு மட்டும் ஆ ட் டி படைக்கும் சனிபகவானால் கிடைக்கவுள்ள அதிஷ்ட பலன்கள் !! உங்க ராசி இருக்கானு செக் பண்ணுங்க !!

ஆன்மீகம்

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். 2021 ஆம் ஆண்டில் சனி பகவான் ஆனவர் சூரிய பகவான் ஆளும் நட்சத்திரமான உத்திராடத்தில் இருந்து, சந்திரன் ஆளும் நட்சத்திரமான திருவோணத்திற்கு நகர்ந்துள்ளார். இதனால், திருவோணம் நட்சத்திரத்தில் இருக்கும் சனி, ஒவ்வொரு ராசிக்காரர்களையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும். 2021 ஆம் ஆண்டில் சனி வெவ்வேறு நட்சத்திரங்களுக்கு மாறும் போது ஒவ்வொரு ராசிக்காரர்களையும் எப்படி பா தி க் கி றது என்பதைக் காண்போம்.

மேஷம்
2021 சனிப்பெயர்ச்சியின் படி, சனி பகவான் மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் இந்த வருடம் முழுவதும் இருக்கப் போகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள். வருடத்தின் முதல் பாதியில் சூரியன் ஆளும் நட்சத்திரத்தில் சனி இருப்பதால், தந்தையுடன் த க ரா று ஏற்பட வாய்ப்புள்ளது.இது தந்தைக்கும் உங்களுக்குமான உறவை பா தி க்கும். அதோடு உங்கள் தந்தையின் ஆரோக்கியமும் குறையக்கூடும். உங்களால் குடும்பத்திற்காக நேரத்தை செலவிட முடியாமல் போகும்.

சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்திற்கு சனி செல்வதால், தந்தையுடனான உறவு மேம்படும். ஆனால் அவரது உடல்நலத்தைப் பொறுத்தவரை, மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். அவர் அசௌகரியம் மற்றும் கால் வலி, தூ க் க மி ன்மை போன்றவற்றால் பா தி க் க ப் ப டலாம். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். தொழில் ரீதியாக, உங்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். மேலும் சமூகத்தில் உங்கள் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும்.

ரிஷபம்
2021 சனிப்பெயர்ச்சியின் படி, ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் இந்த வருடம் முழுவதும் இருக்கப் போகிறார். இதனால், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கலாம். குடும்ப வாழ்க்கை உங்களுக்கு இனிமையாகவும், ஆனந்தமாகவும் இருந்திருக்கலாம். சொத்து அல்லது வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் நற்செய்தியைக் கேட்டிருக்கலாம். ஆனால் சனி பகவான் திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், ஒவ்வொரு பணியிலும் உங்களின் கடின உழைப்பின் நற்பலனைப் பெறுவீர்கள்.

மிதுனம்
2021 சனி பெயர்ச்சியின் படி, மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் இருப்பார். இதனால் ஆண்டின் தொடக்கத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் சனி இருந்ததால், இனிமையான பலன்களைப் பெற கடினமாக உழைத்திருப்பீர்கள். ஆன்மீகத்தின் மீது உங்கள் விருப்பத்தை அமைத்து, உங்கள் மனதை அமைதிப்படுத்த தியானம் செய்யுங்கள்.

ஆனால் திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி சென்ற பின், உங்களை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். உங்களின் மன அழுத்த அளவு தொடர்ந்து அதிகரிக்கும். இதனால் உங்களால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகலாம். பண இ ழ ப்பு கூற ஏற்படலாம் மற்றும் உங்களின் மாமியார் தரப்பில் இருந்து சில பிரச்சனைகள் எழக்கூடும்.

கடகம்
2021 சனி பெயர்ச்சியின் படி, ஆண்டின் ஆரம்பத்தில் முடிவு வரை சனி பகவான் 7 ஆவது வீட்டில் இருக்கப் போகிறார். உத்திராடம் நட்சத்தில் இருந்த சனியால், உங்கள் வாழ்க்கை துணை உடல்நலம் தொடர்பான சி க் க ல் களை எதிர்கொண்டிருப்பார். திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் மாமியார் உங்களுக்கு உதவ வருவார்கள். வணிகர்களுக்கு நல்ல நேரமாக இருந்திருக்கும். திருமண வாழ்வில் இருந்த மன அ ழுத்தம் மற்றும் த க ரா று கள் நீங்கி, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே காதல் வளரும். வணிகம் செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும்.

சிம்மம்
2021 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சியின் படி, இந்த ஆண்டு முழுவதும் சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் இருக்கப் போகிறார். உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்த சனியால், ஆண்டின் தொடக்கத்தில் உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். உங்களின் எ திரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் மற்றும் உங்களை வீ ழ்த்த திட்டங்களைத் தீட்டியிருப்பார்கள். திருமண வாழ்வில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் த க ரா று அல்லது வா க் கு வா தம் ஏற்பட்டிருக்கலாம். நிதி நிலைமை கூட ப ல வீன மாக இருந்திருக்கும்.

திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி சென்ற பின், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இதனால் உங்கள் பணச் செலவுகள் தி டீ ரெ ன் று அதிகரிக்கும். ஆண்டு முழுவதும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உங்கள் செல்வத்தை குவிப்பதில் க வ னத்தை செலுத்த வேண்டும். இருப்பினும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *