எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத காட்சி!! கராத்தே கற்றுக்கொள்ளும் சுட்டி குழந்தையின் குறும்பு காணொளியை ஒரு நிமிடம் பாருங்க !!

வைரல்

பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.

சுட்டி தானம் நிறைந்தவர்கள் என்றால் அது குழந்தைகள் தான் இதனால் தான் அவர்கள் எதிர் செய்தாலும் பெரியவர்கள் ரசிப்பார்கள். ஏனெனில் அவர்களுடைய குறும்புகள் பலரையும் ரசிக்கும்படி செய்து விடுகிறது. அந்தளவுக்கு சுட்டி நிறைந்தவர்கள் தான் குழந்தைத்தனம். சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும்.

பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள். ஒரு காரியத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் ஒரு சிலர் சீக்கிரமாக கற்று கொள்ளுவார்கள் ஆனால் பல குழந்தைகளை இலகுவில் கற்று கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்களை குறும்புகள் செய்வது தான் இயற்கையாக இருக்கும் அவர்களின் குணங்களாகும்.

தற்பொழுது வைரலாகி வரும் கட்சி ஒன்றில் சிறு குழந்தை ஓன்று கராத்தே கற்று வருகிறது. எதை செய்தலும் குறும்பும் ரசனையும் காணப்படும் குழந்தைகளிடம் இந்த காட்சியும் பலரையும் ரசிக்க வைக்கும் படி காணப்படுகிறது. குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே.

பொதுவாக குழந்தைகளின் மழலை மொழியை கேட்பதே ஒரு தனி ரசனையாக இருக்கும். அதிலும் கற்று கொடுக்கின்ற பொழுது அவர்களின் மொழி மற்றும் ரசனைகள் இன்னும் அழகாக தோன்றும் அப்படி தான் இந்த குழந்தை செய்யும் ஒவ்வொரு செயலும் ரசிக்க வைத்துள்ளது,

எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத காட்சி!! கராத்தே கற்றுக்கொள்ளும் சுட்டி குழந்தையின் குறும்பு காணொளியை ஒரு நிமிடம் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வைரல் காட்சி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *