காதலன் அனுப்பிய மிஸ் யு செல்ஃபீ !! புகைப்படம் பார்த்து ஆடிப்போன காதலி!! பல மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம் !!

விந்தை உலகம்

ஏமாற்றம் என்பது இன்றைய காதலர்களின் மத்தியில் பழகிப்போன ஒன்றாக காணப்படுகின்றது. அதாவது காதலன் காதலியாலும் காதலி காதலனலும் இன்று ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். அந்த வகையில் மிஸ் யூ என்று காதலன் அனுப்பிய செல்ஃபீயை பார்த்ததும் அவருடைய காதலி மனமுடைந்து இளம் பெண் செய்த செயல் இளம்பெண் ஒருவர் டிக் டாக்கில் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகப் பதிவிட்டிருந்த வீடியோ காட்சியானது தற்போது பல மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. அந்தப்பெண் தனக்கு நடந்த சோகமான சம்பவம் பற்றி விவரித்து கூறியுள்ளார். அதாவது அவருடைய காதலன் தனது காதலிக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியயுள்ளார். இந்த புகைப்படத்தை வைத்து இத்தனை நாட்களாக தன்னுடைய காதலன் தனக்கு துரோகம் செய்துள்ளார் என்பதை அந்த போட்டோ மூலம் அந்த பெண்மணி கண்டு பிடித்துள்ளார் .

 

அதாவது அந்த பெண்ணுடைய காதலன் காரில் பயணம் போய்க் கொண்டு இருந்துள்ளார். அந்த நேரத்தில் அவருடைய காதலி அவருக்கு போன் செய்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய காதலில் வயப்பட்ட காதலன், நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் என காதல் மழலை பேசுயுள்ளார். அவருடைய காதலில் வயப்படட அந்த பெண்ணும் நானும் உடனே உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கிறது, அதனால் உன்னை பார்க்கும் படியாக எனக்கு உடனே ஒரு செல்ஃபீ எடுத்து அனுப்பும் படி கூறியுள்ளார்.

 

அந்த சமயத்தில் அந்த பெண்ணின் காதலன் காரை ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். எனினும் காதலி கேட்டதால் அவரும் காரை ஓட்டிக் கொண்டே ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளார். காதலனிடம் இருந்து வந்த அந்த புகைப்படத்தை ஆசையாகப் பார்த்த காதலிக்கு பே ர தி ர் ச் சியாக இருந்தது. ஏநேரில் அந்த புகைப்படத்தை பார்த்த போது அதில் காதலன் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அந்த செல்ஃபீயை எடுத்த நிலையில் இருந்துள்ளார்.

 

அத்ததுடன் அந்த கூலிங் கிளாஸ் பிம்பம் வழியாக இன்னொரு காட்சியைக் கண்டார்.அதாவது அதில் தெளிவாக ஒரு பெண் அமர்ந்திருப்பது அவரது கூலிங் கிளாஸில் தெரிந்தது.அப்போது தான் அந்த பெண் உணர்ந்தார் தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை. இதை அறிந்ததும் உடைந்து போயுள்ளார். அந்த பெண்ணும் தனக்குத் தெரிந்தவர் என்பதால் இன்னும் கலங்கிப் போயுள்ளார். இதனை பார்த்த சமூகவாசிகள் பலரும் பல வித கருத்துக்களை பதிவு செய்து வருகின்ற நிலையில் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

 

இதோ அந்த வீடியோ காட்சி ………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *