தவறான முறையில் சாப்பிட்டால் உ-யிருக்கே ஆ-பத்தாம் !! யாரெல்லாம் இந்த உணவை சாப்பிட்டு இருக்கீங்க !!

மருத்துவம்

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் தான் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை தான். ஆனால் ஆரோக்கியமான உணவுப் பொருட்களாக இருந்தாலும், அவற்றை தவறான முறையில் சாப்பிட்டால், அதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு தான் கேடு விளைவிக்கும்.அந்த உணவுப் பொருட்களை கவனமாக தேர்ந்தெடுத்து உட்கொள்ளாவிட்டால், ஆரோக்கிய பிரச்சினைகளால் அவஸ்தைப்படக்கூடும். அவ்வகையான சில ஆரோக்கியமான உணவுப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

 

</p

கடல் சிப்பி – கடல் சிப்பி ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். இதில் புரோட்டீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்களான மக்னீசியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவை அதிகமாக உள்ளன. இவ்வளவு சத்துக்களை அடக்கிய கடல் சிப்பி, சரியான பதத்தில் சமைத்து சாப்பிட மிகவும் கடினமாக இருக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதை சரியாக சமைக்காமலோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தானதாகிவிடும். எனவே கடல் சிப்பியை சாப்பிடுவதாக இருந்தால், நன்கு சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின் சாப்பிடுங்கள்.

 

</p

பிரேசில் நட்ஸ் – பிரேசில் நட்ஸில் செலினியம் அதிகம் உள்ளது. செலினியம் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது நஞ்ஒசாகிவிடும். பெரியவர்கள் ஒரு நாளைக்கு 50-70 மைக்ரோகிராம் செலினியத்தை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் ஒரு பிரேசில் நட்ஸில் 60-95 மைக்ரோகிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய அளவை விட அதிகளவு செலினியத்தை உண்பது, செரிமான பிரச்சனைகள், களைப்பு மற்றும் தலைமுடி உதிர்ப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

</p

தேன் – உங்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேனில் ஏராளமான நச்சுக்கள் உள்ளன. தேனானது சேகரிக்கப்பட்ட பிறகு, பேஸ்சுரைசேஷன் செயல்முறை மூலம் அதில் உள்ள நச்சுக்களை அகற்றப்படுகிறது. இருப்பினும், கலப்படமில்லாத தேனை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. கலப்படம் இல்லாத தேனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலும், அது தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தியை உண்டாக்கும்.

<br பிரட் -பிரட் வழக்கமாக சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும், சில வகையான பிரட்டுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வெள்ளை பிரட்டில் பதப்படுத்தப்பட்ட மாவு மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், அவை ஆரோக்கியமற்றதாகும். வெள்ளை பிரட்டை அடிக்கடி சாப்பிடுவது உடல் பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை ஏற்படுத்தும். முழு தானிய பிரட்டிலும் கூட பல்வேறு பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரைகள் மற்றும் உப்பு உள்ளதால், இது ஆரோக்கியத்திற்கு மோசமானவை. எனவே எளிதில் செரிமானமாவதற்கு, முளைக்கட்டிய தானியங்களால் ஆன பிரட்டை சாப்பிடலாம். ஏனெனில் இதில் அதிக புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

</p

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *