திருக்கைமீன் குட்டியிடும் அரியவகை காட்சியை பார்த்து இருக்கிறீர்களா? கடற்கரையில் கரையொதுங்கிய வைரல் காணொளியை பாருங்க !!

வைரல்

இந்த பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது. பெரும்பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது. சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக இருக்கின்றன. தற்பொழுது சமூக வலைத்தளங்களில் திருக்கைமீன் குட்டியிடும் அரியவகை காட்சி வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே, உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தற்பொழுது சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவுகின்றன.

அந்த வகையில் தற்பொழுது திருக்கை மீன் ஓன்று கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் அங்கிருந்த வண்ணம் கடற்கரையிலேயே குட்டி போ டு கி ன்ற நிகழ்வு ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் இலகுவாக பார்த்திட முடியாத நிகழ்வுகளாகும், அதிகமாக கடலுக்கும் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வுகள் இலகுவாக பார்த்திட முடியாது. ஆனால் இங்கு கர்ப்பமடைந்த ஒரு திருக்கை மீன் ஒன்று கரை ஒதுக்கியுள்ளது.

இதனால் அந்த மீன் கடற்கரையிலே குட்டி போ ட ஆரம்பித்ததுள்ளது. இதனை கண்ட அங்கிருந்த நபர்கள் அந்த குட்டிகளை பிடித்தது கடலுக்குள் விடுகின்றார்கள். அதன் பின்னர் அந்த திருக்கை மீனையும் கடலுக்குள் கொண்டு சென்று விடுகிறார்கள்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *