மனித காதலையும் மிஞ்சிய வைரல் காட்சியை பாருங்க !! செம வைரலாக இணையத்தில் பரவிவரும் மாடு ஒன்றின் காதலில் மெய்மறந்து போன நாய் !!

வைரல்

ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த நாய்களிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம். இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த நாய்கள் இடம் பெற்றுள்ளன. இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே,

மனிதர்களை விட தற்போதைய காலங்களில் ஆறு அறிவு என்பது மிருகங்களுக்கு வந்துள்ளது என்று தன சொல்ல வேண்டும். ஆரம்ப காலங்களில் ஐந்து அறிவு ஜீவன்கள் என மனிதனையும் மிருகங்களையும் வேறுபடுத்தியும் குறைவாகவும் கூறி வந்த காலம் தற்பொழுது மாறி வருவதை நம் கண் முன்னே காணலாம்.

ஏனெனில் மற்றைய உயிரினங்களிடம் அன்பு செலுத்துவதிலும் மற்றைய விலங்குகளுக்கு உதவி செய்வதிலும் குறிப்பாக மனிதர்களுக்கே உதவி செய்வது என மிருகங்களின் குணங்கள் மாறி வருகின்றன. அந்தளவுக்கு நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மிருகங்களும் வளர்ச்சி அடைந்துள்ளன.

குறித்த காட்சி ஒன்றில் இரு விலங்குகளும் தமது அன்பினை பரிமாறி கொள்ளும் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக விலங்குகளின் குணம் ஏனைய இனங்களுடன் இணையாத தன்மை. ஆனால் இந்த காட்சியை பார்க்கும் பொழுது மனிதர்களையும் மிஞ்சிய ஒரு செயலாக தான் உள்ளது.

அந்த காட்சியை நீங்ககளும் பாருங்கள், மனித காதலையும் மிஞ்சிய வைரல் காட்சியை பாருங்க !! செம வைரலாக இணையத்தில் பரவிவரும் மாடு ஒன்றின் காதலில் மெய்மறந்து போன நாய் அதாவது இப்படியொரு பாசப்பிணைப்பினை பார்த்து இருக்கிறீர்களா மாடு ஒன்றின் காதலில் மெய்மறந்து போன நாய் இப்படியொரு காட்சியை வேறு எங்கும் பார்க்க இயலாது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *