மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் காரணமாக க ண் ணீர்விட்டு அ ழுத கணவர் … அப்படி என்ன கிப்ட் மனைவி கொடுத்தார் தெரியுமா? 33 மில்லியன் பேர் ரசித்த விடியோ உள்ளே !!

வைரல்

கணவன், மனைவி தன்னுடைய அன்பை வெளிப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு பொருளை வாங்கி சர்ப்ரைஸ் செய்வார்கள். பிறந்தநாள், கல்யாண நாள் என்று வரும்போது கணவன் மனைவிக்கு பரிசு கொடுத்தும், மனைவி கணவனுக்கு பரிசு கொடுத்தும் மகிழ்வார்கள். அப்படி சர்ப்ரைஸ் பண்ணும்போது அந்த மகிழ்ச்சி அளவே இருக்காது. சிலர் ஆனந்த க ண் ணீர் வடித்தே விடுவார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும்.

ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு. இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும்,

அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை.

எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும். அப்படித்தான் இந்த வீடியோவில், மனைவி தன்னுடைய கணவருக்காக ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கி தருகிறார். அந்த கிப்ட்டை பிரித்து பார்த்த கணவர் என்ன செய்கிறார் என்று நீங்களே பாருங்க.. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் காரணமாக க ண் ணீர்விட்டு அ ழுத கணவர் … அப்படி என்ன கிப்ட் மனைவி கொடுத்தார் தெரியுமா? விடியோவை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *