நாய் அழுதாலோ அல்லது ஊளையிட்டாலோ ம ர ண ம் நிகழுமா? இதுவரை நீங்கள் அறிந்திராத ரகசியம் என்னென்ன தெரியுமா கட்டாயம் படியுங்கள் !!

ஆன்மீகம்

நிறைய பேர் இந்த நாய் ஊளையிடுதல் அல்லது அழுவுதல் இதை வந்து நீங்க கேட்டிருப்பீங்க நம்மளுடைய தூ க் க த்தை கெடுக்கின்ற பல விஷயங்கள்ல இந்த நாய் ஊளையிடுதலும் ஒன்று எவ்வளவு நல்ல தூ க் கம் வந்தாலும் நல்லா தூ ங் கிட்டு இருந்தாலும், இந்த நாய் அ ழுகிற ச த் தம் கேட்டாலே, கண்டிப்பா நம்மளுடைய தூ க் கம் போயிடும். ஏன்னா, அந்த நாய் அ ழுகிற, ஊ ளையிட்ட அந்த ச த் தம் அந்த மாதிரி. ஒரு அ -ச் சம், ப -ய ம், நடு ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு தவிப்பு இதெல்லாம் கொடுக்க கூடியது தான். அந்த நாய் ஊ ளையிடும் ச த் தம் அது சாதாரணமா நாய் கு லைக்கிறதுக்கும் ஊ ளையிடுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இந்த மாதிரி நாய் ஊளையிடுது அப்படின்னா,

அதுக்கான என்ன காரணம் அப்படின்னா, நம்ம முன்னோர்கள் அதையும் கூட நமக்காக சொல்லி இருக்காங்க. அதாவது நாய் ஊளையிட்டா பொதுவாகவே ம ர ண செய்தி வரும் கேள்விப்பட்டிருக்கோம். அதுதான் நம்ம முன்னோர்கள் சொல்லி வச்சிருக்காங்க. ஆனால், அதையும்மீ றி, என்ன சொல்றாங்க அப்படின்னு கேட்டீங்கன்னா, நாய் வந்து, ம ர ண த்தை மட்டும் தெரியப்படுத்தக் கூடியது கிடையாதுங்க. அதையும்மீ றி பல விசேஷ தன்மைகள் இருக்கு அந்த நாய்க்கு. பொதுவா நாய் வந்து ஒரு திசையை பார்த்து க த் துது அப்படீன்னு சொன்னா அ ழு ப வு து, ஊளையிடுது அப்படீன்னு சொன்னா, அந்த திசையில் ஒரு ஆ ப த் து இருக்கு, அப்படின்னுதான் அர்த்தம்.

அதாவது, அந்த திசையில, ஏதாவது ஒரு ம -ர ண ம் நிகழ்ந்திருக்கலாம். அல்லது, நிகழ இருக்கலாம். அப்படியும் இல்லை, அப்படின்னா, அந்த திசையில, ஏதாவது ஒரு, நம்மளால, அதாவது, உணர முடியாத ஒளி அலையை, அந்த நாய் வந்து உணர்ந்திருக்கலாம். ஏதாவது ஒரு வித்தியாசமான ச ப்தத்தை, அது உணர்ந்திருக்கலாம். ஏதாவது உருவத்தை, அது பார்த்திருக்க மாதிரி நிறைய விஷயங்கள், இந்த நாய் அ ழுவறதுக்கான காரணங்களாக சொல்லப்பட்டிருக்கு.

பொதுவாவே, நாய்க்கு வந்து மோப்ப சக்தி ரொம்பவே அதிகம். நாம எத்தன கிலோமீ தாண்டி, அந்த நாயை கொண்டு போய், விட்டுட்டு வந்தாலும், correctஆ, அடுத்த நாள், நம்ம வீட்டு வாசல் வந்து, நிற்கும். அதுதான், அந்த நாயினுடைய, நன்றி உணர்வு. மோப்ப சக்தி, அதனுடைய தன்மையும் அதுதான்.

அதே போல, நாய்க்கு, செவித்திறனும் அதனாலதான் எங்கயோ ச த் தம் கேக்கும். ஆனா, நாய் வந்து இங்க கரெக்ட்டா க த் த ற துக்கு ready ஆகும். அந்த அளவுக்கு நாய் வந்து, ரொம்பவே வந்து விசேஷ உணர்வுகளை கொண்டது நாய். அதனாலதான் நாய் அ ழு வும்போது யாருமே வந்து அதை ரொம்ப நேரம் அ ழவிடவே மாட்டாங்க. உடனே அதை தொ ரத் தி விட்டுருவாங்க. ஏன்னா எங்க வந்து எந்த திசையாவது பார்த்து அந்த நாய் அ ழ ஏதாச்சு ஒரு அ ச ம் பா வி தம் நடக்கும் என்றால் படியால்தான்

தொடர்ந்து தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *