இந்த இரட்டையர்களின் செயலை கொஞ்சம் பாருங்க !! இப்படியெல்லாம் உலகில் இரட்டையர்கள் இருப்பார்களா என யோசிப்பீங்க வைரலாகும் செம வீடியோ !!

வைரல்

பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமேஅழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே. அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான்.

அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால்…. இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க. பொதுவாக குழந்தைகள் என்றாலே அந்த இடம் முழுக்க சந்தோஷத்திற்கும், குறும்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. குழந்தைகளை பார்த்தால் மகிழ்ச்சியில் துக்கத்தை கூட மறந்து புன்னைகைப்போம்.

அதே போல தான் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளும். அதனுடன் சற்று நேரத்தை செலவழித்தால் நாம் துக்கத்தை மறந்துவிடுவோம்.குறித்த காணொளியில் நாய்கள் குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தை தனமாகவே மாறி விளையாடுகிறது. குழந்தையின் சிரிப்பும் நாயின் குறும்பும் பார்ப்பவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.

இந்த இரட்டையர்களின் செயலை கொஞ்சம் பாருங்க !! இப்படியெல்லாம் உலகில் இரட்டையர்கள் இருப்பார்களா என யோசிப்பீங்க வைரலாகும் செம வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *