சூப்பரான வைரல் ச ண் டை க் காட்சியை மிஸ் பண்ணிடாதீங்க !! குரங்கிற்கும் பூனைக்கும் இடையில் இடம்பெற்ற சுவாரசிய காணொளியை பாருங்க !!

வைரல்

சேட்டைகள் என்றதுமே விலங்குகளில் நமக்கு ஞாபகம் வருவது குரங்கு தான். மற்றைய விலங்குகளில் இருந்து வேறுபடுவது இந்த குரங்கு இனமாகும். இதனால் மனிதர்களும் அதிகமான சந்தர்பங்களில் இந்த விலங்கினத்தையே மனிதர்களுக்கு இணையாக பாவிப்பதும் உண்டு. அதே போல தான் தன்னுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்த குரங்கின் வினோத சேட்டை வைரல் ஆகியுள்ளது. விலங்கினங்களில் அந்தளவுக்கு சேட்டைகள் புரிவதில் வல்லவர்கள் என்றே இந்த குரங்கு இனைத்தை கூறலாம். ஆரம்ப காலங்களில் இந்த குரங்குகளை வைத்து வித்தைகள் செய்து அதிகமாக மனிதர்கள் தொழில் நடத்தி வந்தார்கள். தற்போதைய காலங்களில் இது குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால முன்னிய காலங்களில் இதை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்ட மக்கள் கிராம புறங்களில் கூடி வந்து விடுவார்கள்.

தற்போதைய இணைய உலகில் செம்ம வைரலாக பேசப்படும் விடம் என்றால் அது Godzilla Vs Kong பற்றிய கதை தான் இந்த கதையானது தற்பொழுது முழு உலகமே பேசும் பொருளாக மாறியுள்ளது ஏனெனில் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பும், படம் பற்றிய காணொளிகளும் நாளுக்கு நாள் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை போலவே தற்பொழுது இணைய உலகில் வலம் வரும் வைரல் காணொளி என்றால் அது இந்த Monkey vs Cat பற்றியது தான்.

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த் து வந்துவிடுமோ என்று அ ச் ச த் தில் தான் மனிதர்களை தா க் கு கிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்து கொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்து கொள்ளும் விதம் சற்று வி ய ப் பா கத்தான் இருக்கும்.

அதே நேரம் விலங்குகள் தம் =இனத்தை சேராத மற்றைய விலங்குகளுடனும் அன்பாகவும் பாசமுடனும் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். சில நேரங்களின் இவர்களுக்குள் ச ண் டை க ள் வந்து விடுவது உண்டு. இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் ச ண் டை யிடுவதும் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வ து போல் வரும் காட்சிகளும் பி ர மி க் கும் வகையில் உள்ளது.

Godzilla vs kong போல இணையத்தில் ட்ரெங்டிங் ஆகி வரும் Monkey vs Cat காணொளி அதாவது குரங்கிற்கும் பூனைக்கும் இடையில் இடம்பெற்ற சுவாரசிய காணொளி சூப்பரான வைரல் ச ண் டை க் காட்சியை மிஸ் பண்ணிடாதீங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *