மனிதர்களையே ஆ ச் ச ர்யப்பட வைக்கும் ஐந்தறிவு விலங்குகளின் செயலை பாருங்க !! உண்மையான அன்பினை வெளிப்படுத்தும் வைரல் காணொளி காட்சி !!

வைரல்

இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது

ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, விலங்குகளிலேயே விசுவாசத்திற்கு பெயர்போன விலங்கு என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம் நாய் என்று. ஐந்து அறிவுள்ள விலங்காக இருந்தாலும் இந்த நாய்களின் செயலும் திறனும் சற்று மனிதர்களை வியப்பில் ஆழ்த்திவிடும் அநேக சம்பவங்கள் இந்த உலகில் இடம் பெற்று வருகிறது. ஏனெனில் தன்னை வளர்க்கும் எஜமானன் மீது அதீத அன்பினை வெளிப்படுத்தும் அதே நேரம் நெற்றி விசுவாசத்துடன் இருக்கும் ஒரு விலங்காக இந்த நாய்கள் காணப்படுகின்றன.

ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த நாய்களிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம். இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த நாய்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் கூறுவதானால் பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த நாய்கள் காணப்படும்.

சேட்டைகள் என்றதுமே விலங்குகளில் நமக்கு ஞாபகம் வருவது குரங்கு தான். மற்றைய விலங்குகளில் இருந்து வேறுபடுவது இந்த குரங்கு இனமாகும். இதனால் மனிதர்களும் அதிகமான சந்தர்பங்களில் இந்த விலங்கினத்தையே மனிதர்களுக்கு இணையாக பாவிப்பதும் உண்டு. அதே போல தான் தன்னுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்த குரங்கின் வினோத சேட்டை வைரல் ஆகியுள்ளது.

விலங்கினங்களில் அந்தளவுக்கு சேட்டைகள் புரிவதில் வல்லவர்கள் என்றே இந்த குரங்கு இனைத்தை கூறலாம். ஆரம்ப காலங்களில் இந்த குரங்குகளை வைத்து வித்தைகள் செய்து அதிகமாக மனிதர்கள் தொழில் நடத்தி வந்தார்கள். தற்போதைய காலங்களில் இது குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால முன்னிய காலங்களில் இதை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்ட மக்கள் கிராம புறங்களில் கூடி வந்து விடுவார்கள்.

அதற்கு காரணம் இந்த குரங்குகள் செய்கின்ற வித்தைகள் மற்றும் சேட்டைகள் மனிதர்களை ரசிக்கும் படியாக இருப்பது தான். அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கு நடை பெறுகிறது. மனிதர்களையே ஆ ச் ச ர்யப்பட வைக்கும் ஐந்தறிவு விலங்குகளின் செயலை பாருங்க !! உண்மையான அன்பினை வெளிப்படுத்தும் வைரல் காணொளி காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *