கடலில் மிதந்த ம-ர்ம மூட்டைகளால் ப-ர-ப-ரப்பு !! திறந்த போது காத்திருந்த அ-திர்ச்சி என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

கடலில் பல்வேறு வகையான பொருட்கள் மிதப்பது வழமையானது. அத்துடன் அவ்வாறு மிதக்கும் பொருட்கள் இறுதியில் எங்காவது ஒரு இடத்தில் கரை ஒதுங்கி விடும். அதிகமாக குப்பை கூளங்களே கடலில் மிதந்து வந்து கரைக்கு ஒதுங்குகின்றன. ஆனால் சில பொருட்கள் நம்முடைய எதிர் பிறப்பிக்கும் அப்பாட்பட்டதாக புது வித ம-ர்ம பொருட்களாக அமைந்து விடுகிறது. அந்த வகையில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு புதுக்குடி மற்றும் வடக்கு புதுக்குடி அருகே கடல் பகுதியில் மிதந்து வந்த ம-ர்ம மூட்டைகளை கண்டெடுத்த அங்குள்ள மீனவ மக்கள் அந்த ம-ர்ம மூட்டைகளை கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

 

 

</p

தனக்கு சொந்தமான பைபர் படகில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை பகுதியான புதுக்குடி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன், மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது கடலின் மேல்பகுதியில் சணல் சாக்கு மூட்டை மிதந்து வந்துள்ளது. அதைக்கண்ட உடன் இருந்த மீனவர்கள் மற்றும் பாலமுருகன் அந்த மூட்டையை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். ச-ம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர், சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் க-ஞ்-சா பொ-ட்-டலங்கள் இருந்துள்ளது

 

மேலும் அதிகாரிகள் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது உள்ளே 14 க-ஞ்சா ப-ண்டல்கள் இருந்துள்ளது. ஒரே நாளில் இரண்டு பகுதிகளில் கிடைத்த க-ஞ்-சா பொ-ட்டலங்களின் மொத்த எடை 56 கிலோ என பொலிசார் தெரிவித்துள்ளனர். அதாவது , வடக்கு புதுக்குடி கிராமத்திலிருந்து ஆரியசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கிடைத்த மூட்டையிலும் க-ஞ்-சா பொ-ட்டலம் இருந்துள்ளது.

 

 

மேலும் இந்த ச-ம்பவத்தினை குறித்து கடலோர பாதுகாப்பு குழு ஆய்வாளரான முத்துக்கண்ணு என்பவர் வி-சாரணைகளை மேற்கொண்டு பின்னர் இவற்றை பற்றி சிவகங்கை மாவட்ட போ-தை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த ச-ம்ப-வத்தை அறிந்து ச-ம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமலதாவிடம் மீட்கப்பட்ட க-ஞ்சா பொ-ட்டலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

 

எனினும் இந்த மர்ம மூடடைகள் எங்கிருந்து வந்தது என்பது பற்றி இன்னும் விசாரணைகள் நடை பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *