பதுங்கி வந்த சிங்கத்தையே ஓ டவி ட்ட காட்டு மாடு !! ஆனால் கடைசில நடந்த திருப்பம் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க.. வைரல் வீடியோ உள்ளே !!

வைரல்

சிங்கம் மற்றைய விலங்குகளிடமிருந்து தங்களை தனித்து காண்பிக்கும் பல பண்புகளை விலங்குகளை கொண்டுள்ளன. விலங்குகள தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக வே ட் டை யா டு வதை வழக்கமாக கொண்டுள்ளன. காட்டுக்கே ராஜா நம்ம சிங்கம் தான். பூனைப் பேரினத்தை சேர்ந்தவைகளை தான் இந்த சிங்கங்கள். சிங்கங்களின் தோற்றமும் நடையும் ஒரு கெ ம் பிரத்தை கொடுக்கும். இதனால் தான் ஏனைய விலங்குகள் சிங்கத்தை கண்டு ஓடுவதுண்டு. இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும்

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே, எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம்

இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது.

இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. பெரும்பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது.

சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக இருக்கின்றன.
பதுங்கி வந்த சிங்கத்தையே ஓடவிட்ட காட்டு மாடு !! ஆனால் கடைசில நடந்த திருப்பம் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க.. வைரல் வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *