வக்ர கதியில் திரும்பும் குருவினால்… இந்த 5 ராசிகளுக்கு கிடைக்கும் அதிஷ்ட நல்ல பலன்கள் என்ன தெரியுமா !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து இது நல்ல காலம் தானே என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும்.

தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

கும்ப ராசிக்கு சென்ற குரு மீண்டும் வக்ர கதியில் தான் இருக்க வேண்டிய மகர ராசிக்கு செப்டம்பர் 14ம் தேதி மீண்டும் திரும்ப உள்ளார். குரு தற்போது வக்ர நிலை முடிந்து மீண்டும் மகர ராசிக்கு திரும்புவதால் ரிஷபம்-கடகம்-கன்னி-தனுசு-மீனம் ஆகிய ராசியினர் மிக சிறப்பான அற்புத பலனை குரு பகவான் மூலம் பெறுவார்கள்.
செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை எப்படிப்பட்ட அற்புத பலன்களை மேலே குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

செய்யும் தொழிலில் லாபம் இருக்கும். நீங்கள் பொறுமையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் அனைவரும் உங்களைப் புகழ்வார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றமும், லாபம் இருக்கும். உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக செயல்பாடுகளில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் ஒரு வரப்பிரசாதம்.

எதிரிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு பெறுவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கடினமாக உழைப்பதன் மூலம், நீங்கள் நிச்சயமாக வேலையில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம். ஒரு புதிய வாகனம் அல்லது வீடு வாங்கலாம். உங்களின் மதிப்பு, மரியாதை மற்றும் கெளரவம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

குரு சாதகமற்ற சூழல் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்? ஜனன ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமானால், ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சிகளால் பாதிப்பு, பெரியோர்களின் சாபம், கோவில் பிரச்சினையில் ஈடுபடுவது, வறுமை போன்றவற்றால் உடல்நிலை பாதிப்பு உண்டாகும். செப்டம்பர் 14ம் தேதி வரை விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் மிக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். அதன் பின்னர் நவம்பர் 14ம் தேதி வரை சற்று கவனமாக இருப்பது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *