தூ க் க த்தில் இரட்டைடையர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களாம் !! மில்லியன் பேரை ஆ ச் ச ர் யப்பட வைத்த இரட்டையரின் அழகான குறும்பு வீடியோ காட்சி !!

வைரல்

குழந்தைகளை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் அழகாக தான் இருக்கும், சின்ன சின்னதாக குழந்தைகள் செய்யும் குறும்புகள் கூட பெரியவர்கள் ரசிக்கும் படியாக இருக்கும். குறித்த வீடியோ காட்சி ஒன்றில் தூ க் க கலக்கத்தில் குழந்தை ஒன்று செய்யும் செயல் வைரலாகி வருகின்றது. குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு குழந்தைகளை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான்.

வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் என்றாலே, குழந்தைகளின் ஒரு புன்னைகைக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்யவும் இயலாது, அதனை எளிதில் காணவும் இயலாது. அதுபோல் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது. அதுபோல், இந்த வீடியோவில் வரும் குழந்தையின் சேட்டையை நீங்களே பாருங்க… குழந்தையின் சிரிப்புக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஏனெனில் அவ்வளவு அழகாக இருக்கும். எவ்வளவு பிரச்சனையிலிருந்து வந்தாலும் குழந்தையின் சிரிப்பை பார்க்கின்ற போது நம்மையும் மறந்து நம்முடைய பிரச்சனைகளையும் மறந்து விடுவோம்.

ஏனெனில் எந்தவித கள்ளம் கபடமும் இல்லாத இயல்பு தான் குழந்தை பிள்ளைகளுக்கு உண்டு, பொதுவாக சிரிப்பில் பல வகைகளை கூறுவார்கள் நக்கல் சிரிப்ப்பு, நையாண்டிசிரிப்பு, ஏளன சிரிப்பு இப்படி பல வகை உண்டு ஆனால் குழந்தையின் சிரிப்பின் எந்த வித வேறுபாடு இல்லை. குறித்த காணொளி ஒன்றில் நித்திரையில் இரட்டை தூ ங் கிக்கொண்டு இருக்கிறார்கள்,

குழந்தை ஒன்று தானாகவே தூ க்க கலக்கத்திலேயே சிரிக்கிறது, அதன் பின்னாக மற்றைய குழந்தையும் சிரிக்கிறன்றது. பொதுவாக இரடையர்களுக்குள் காணப்படும் ஒரு இயல்பு என்று கூட இதனை கூறுவர்கள். ஒரு செயலை பின் பற்றி மற்றைய இரட்டையர் செய்வது வழமையான நிகழ்வாகும், பார்ப்பதற்கு அழகான காட்சி என்பதால் தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

தூ க் க த்தில் இரட்டைடையர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களாம் !! மில்லியன் பேரை ஆ ச் ச ர் யப்பட வைத்த இரட்டையரின் அழகான குறும்பு வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *