அன்பும் பாசமும் மனிதர்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் இருக்கு என்பதை நிரூபித்த சிம்பான்சி !! மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த காட்சி !! வீடியோ உள்ளே !!

வைரல்

ஏனைய விலங்குகளில் இருந்து சற்று வித்தியாசப்படுவது குரங்குகள். ஏனெனில் மனிதனைப்போல சித்திக்கும் அதே நேரம் செயற்படும் தன்மையும் இந்த குரங்குகளுக்கு இருக்கிறது. இதனாலேயே குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தும் கால காலமாக நிலவி வருகிறது. அநேக நேரங்களில் குரங்கின் செயற்பாடுகளும் செய்கைகளும் மனிதர்களை வியப்படைய செய்வதுண்டு. அதிகமான நேரங்களில் குரங்குகளின் செயற்பாடுகளில் மனிதன் மெய் மறந்து போவதும் உண்டு. அந்தளவிற்கு மனிதர்களையும் கவரக்கூடிய தன்மையும் செயலும் குரங்குகளுக்கு காணப்படுகிறது. குரங்கு என்பது ஒரு பாலூட்டி விலங்காகும். ஏனைய விலங்குகளை விட தனி தன்மை இந்த குரங்குகளுக்கு உண்டு அதாவது

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. காடு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் இடமாக காடுகள் காணப்படுகிறது. அநேக நேரங்களில் காட்டுக்குள் வசிக்கும் குரங்குகள், குடியிருப்புப் பகுதிக்கு வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, காட்டுக்குள் அவற்றுக்கு போதுமான உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் இல்லாதது. இரண்டாவது காரணம், குடியிருப்புப் பகுதிக்கு வந்த குரங்குகளுக்கு உணவுப்பொருள், பிஸ்கெட், பழங்கள் கொடுத்து ஆசை காட்டப்படுவதால். குரங்குகளுக்கு இந்த உணவுப்பொருள்கள் பிடித்துவிட்டால், அவை அங்கேயே தங்கிவிடும்.

அவற்றை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவது சிரமம். தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் அன்பும் பாசமும் மனிதர்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் இருக்கு என்பதை நிரூபிக்கும் வகையில் காணப்படுகிறது. பொதுவாக சேட்டைகள் என்றதுமே விலங்குகளில் நமக்கு ஞாபகம் வருவது குரங்கு தான். மற்றைய விலங்குகளில் இருந்து வேறுபடுவது இந்த குரங்கு இனமாகும். இதனால் மனிதர்களும் அதிகமான சந்தர்பங்களில் இந்த விலங்கினத்தையே மனிதர்களுக்கு இணையாக பாவிப்பதும் உண்டு. அதே போல தான் தன்னுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்த குரங்கின் வினோத சேட்டை வைரல் ஆகியுள்ளது.

விலங்கினங்களில் அந்தளவுக்கு சேட்டைகள் புரிவதில் வல்லவர்கள் என்றே இந்த குரங்கு இனைத்தை கூறலாம். ஆரம்ப காலங்களில் இந்த குரங்குகளை வைத்து வித்தைகள் செய்து அதிகமாக மனிதர்கள் தொழில் நடத்தி வந்தார்கள். தற்போதைய காலங்களில் இது குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால முன்னிய காலங்களில் இதை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்ட மக்கள் கிராம புறங்களில் கூடி வந்து விடுவார்கள். அதற்கு காரணம் இந்த குரங்குகள் செய்கின்ற வித்தைகள் மற்றும் சேட்டைகள் மனிதர்களை ரசிக்கும் படியாக இருப்பது தான். தற்போதைய காலங்களில் இந்த குரங்குகளின் செயற்பாடுகள் சற்று புதினமாக காணப்படுகிறது அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கு நடை பெறுகிறது.

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே,

எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது.

அன்பும் பாசமும் மனிதர்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் இருக்கு என்பதை நிரூபித்த சிம்பான்சி !! மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *