வேற லெவல் திறமைதான் இந்த சிறுமிக்கு !! ஒரு நிமிடம் ஒதுக்கி இதை பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவீங்க செம வைரல் வீடியோ உள்ளே !!

வைரல்

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே. சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் இவற்றினை காணொளி வாயிலாக அறிந்திட தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சி பெரிதும் உதவி புரிகிறது. பொதுவாக எல்லாவற்றையும் அறிந்திட முடியாத காலத்திலிருந்து நம் கைகளுக்குள்ளேயே உலகத்தை கொண்டு வந்துள்ள

நவீன வாழ்க்கைக்கு மனிதன் மாறியுள்ளான். உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன. சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம்.

பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் . சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள். நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதனை மனிதர்களெல்லாம், முதலில் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள்தான். சாதனை மனிதர்கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது.

அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே, எல்லா சாதனை மனிதர்களுக்குள்ளும் உள்ள பொதுவான தன்மையாகும். அசைக்க முடியாத மன உறுதிதான், சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றுகிறது. சாதனைக்கு வயது, ஜாதி, மதம், நிறம், பால் எதுவும் கிடையாது.

சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது.

சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது. ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம்.

வேற லெவல் திறமைதான் இந்த சிறுமிக்கு !! ஒரு நிமிடம் ஒதுக்கி இதை பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவீங்க செம வைரல் வீடியோ உள்ளே தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *