ஆறறிவுள்ள மனிதர்களிடம் கூட இந்த மாதிரி செயலை காணமுடியாது !! நீங்க இந்த காட்சியை பார்த்தால் நிச்சயம் அ ச ந்து போவீங்க… வீடியோ உள்ளே !!

வைரல்

இரக்கம், பாசம் மற்றும் மனிதநேயம், ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு யாரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இயற்கையாக நிகழும் ஒரு தொடர்பு. இனம் மதம் மொழி தோஷ பாகுபாடு இன்றி நம்மையே அறியாமல் மனதில் தோன்றும். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த அனுபவத்தையும் குறிக்கிறது. அன்பு சில நேரங்களில் நட்புடன் வேறுபடுகிறது. வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒரு சில பரிமாணங்களை உணரலாம். இன்றைய நவீன காலத்தில் இந்த பண்பு மனிதர்களிடத்தில் மட்டும் இன்றி ஐந்தறிவுள்ள விலங்குகளிடமும் வந்துள்ளது என்பது நிதரிசனமான உண்மையும் கூட.

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே. சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான்.
பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், ஐந்து அறிவுள்ள பறவைகளின் செயற்பாடுகள் கூட இன்று வியக்க வைக்கும் வகையில் காணப்படுகிறது.

பொதுவாக கிளி மிகவும் புத்திக்கூர்மை மிக்கது. தான் வளர்க்கப்படும் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியதும் ஆகும். மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம்.

கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அதே நேரம் பொதுவாக சேட்டைகள் என்றதுமே விலங்குகளில் நமக்கு ஞாபகம் வருவது குரங்கு தான். மற்றைய விலங்குகளில் இருந்து வேறுபடுவது இந்த குரங்கு இனமாகும். இதனால் மனிதர்களும் அதிகமான சந்தர்பங்களில் இந்த விலங்கினத்தையே மனிதர்களுக்கு இணையாக பாவிப்பதும் உண்டு. அதே போல தான் தன்னுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்த குரங்கின் வினோத சேட்டை வைரல் ஆகியுள்ளது.

விலங்கினங்களில் அந்தளவுக்கு சேட்டைகள் புரிவதில் வல்லவர்கள் என்றே இந்த குரங்கு இனைத்தை கூறலாம். ஆரம்ப காலங்களில் இந்த குரங்குகளை வைத்து வித்தைகள் செய்து அதிகமாக மனிதர்கள் தொழில் நடத்தி வந்தார்கள். தற்போதைய காலங்களில் இது குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால முன்னிய காலங்களில் இதை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்ட மக்கள் கிராம புறங்களில் கூடி வந்து விடுவார்கள்.

அதற்கு காரணம் இந்த குரங்குகள் செய்கின்ற வித்தைகள் மற்றும் சேட்டைகள் மனிதர்களை ரசிக்கும் படியாக இருப்பது தான். தற்போதைய காலங்களில் இந்த குரங்குகளின் செயற்பாடுகள் சற்று புதினமாக காணப்படுகிறது அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கு நடை பெறுகிறது.

ஆறறிவுள்ள மனிதர்களிடம் கூட இந்த மாதிரி செயலை காணமுடியாது !! நீங்க இந்த வீடியோவ பார்த்தால் நிச்சயம் அ ச ந்து போவீங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *