சுயம்புவாக தோன்றிய அதிசய சிவலிங்கம் !! கடல் ஓரத்தில் தோன்றிய வீடியோவால் வைரலாகும் இந்த அதிசய காணொளியை பாருங்க !!

ஆன்மீகம்

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றிடவும் கற்றுக்கொடுத்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது.

அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திடவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது. அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொ ள் வ தில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்ல முடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்னனென்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்திட முடியும்.

தற்போதைய காலங்களில் பொதுவாக நாம் சிவ பெருமானின் லிங்க வடிவம் பல இடங்களில் சுயம்புவாக தோன்றியுள்ளதை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப் பட்டிருப்போம் ஆதிகாலம் முதலே தமிழர்கள் சிவனை முழு முதற் கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. முதலாம் தமிழ் சங்கத்தில் சிவபெருமான் புலவர்களோடு உரையாடிய குறிப்புக்கள் பல உள்ளன.

இது போன்றவைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பல உண்மை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் இது. அதாவது, கன்னியாகுமாரி கடல் ஓரத்தில் பாறையோடு ஒட்டியவாறு ஒரு அபூர்வ சிவலிங்கம் உள்ளது. 2013 ஆம் வருடம் வெளியிடப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இதை அநேகர் பார்வை இட்டு வருகிறார்கள்.

இந்த சிவலிங்கமானது எந்த காலகட்டத்தை சேர்ந்தது?. இங்கு இதற்கு முன்பு ஏதேனும் கோவில் இருந்து அது கடலில் மூழ்கி உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் இறங்கியுள்ளனர். எனினும் இதர பார்வை இடுவதற்காக ஒரு சாரார் இந்த இடங்களுக்கு சென்று வருகிறார்கள் இதோ அந்த வீடியோ காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுயம்புவாக தோன்றிய அதிசய சிவலிங்கம் !! கடல் ஓரத்தில் தோன்றிய வீடியோவால் வைரலாகும் இந்த அதிசய காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *