104 வயதுடைய அரியவகை இந்த ஆமை என்னவெல்லாம் செய்யுது பாருங்க !! வைரலாகிவரும் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த ஆமை… வீடியோ உள்ளே !!

வைரல்

ஆமை என்பது ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு வரிசை ஆகும். இவற்றின் உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு க- வ-ச-ம் போல் செயல்படுகிறது. இதில் மொத்தம் 356 இனங்கள் அறியப்பட்டுள்ளன. ஆமைகள் வித்தியாசமான விலங்குகளாகும். ஆமைகளின் உடல் வெப்பநிலையை சூழலுக்கு ஏற்ப இவற்றால் மாற்றிக்கொள்ள முடியும். ஆமைகள் காற்றை சுவாசிக்கின்றன. மேலும் ஆமைகள் நீருக்குள்ளேயோ நீரையொட்டியோ வாழ்ந்தாலும் நீ ரு க் க டி யி ல் முட்டையிடாமல் தரையிலேயே இடுகின்றன. உலகின் பெரிய ஆமையினமான பே ரா மை 200 செ.மீ (6.6 அடி) நீளம் வரையும் 900 கிலோ கிராம் எடை வரையும் வளரும்.

தலையை ஆமைகள் எவ்வாறு உள்ளிழுக்கின்றன என்பதைப் பொறுத்து அவை இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. கழுத்தை நேர் பின்னே இழுத்துக்கொள்பவை ஒரு வகையாகவும் தலையைத் திருப்பி பக்கவாட்டில் வைத்து இழுத்துக்கொள்பவை இரண்டாவது வகையாகவும் கூறப்படுகின்றன. நில ஆமைகளின் கண்கள் கீழே எதிரில் உள்ள பொருட்களைப் பார்க்கும் வகையிலும் நீர் ஆமைகள் சிலவற்றின் கண்கள் தலையின் மேற்பக்கத்திற்கு அருகிலும் உள்ளன. கடலாமைகளின் கண்களுக்கு அருகில் க -ண் -ணீ ர் சுரப்பிகள் உள்ளன. இவை ஆமைகள் குடிக்கும் நீரில் உள்ள மிகையான உப்பினை வெளியேற்ற உதவுகின்றன. இவற்றுக்கு பற்கள் இல்லை எனினும் வலுவான அலகும் தாடைகளும் உண்டு.

மற்ற ஊர்வனவற்றைப் போலவே ஆமைகளும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் முட்டைகள் மென்மையாக உள்ளன. ஆமைகள் தம் முட்டைகளை நீர்நிலைக்குருகில் உள்ள உணர்ந்த(ஈரமற்ற) மணல்வெளியில் இட்டு மூடி வைக்கின்றன. முட்டைகள் தாமாகவே பொ -ரி ந் து ஆமைக் குஞ்சுகள் மணலுக்கு மேலே வந்து நீரை நோக்கிச் செல்கின்றன. தாய் ஆமைகள் குஞ்சுகளைப் பராமரிப்பதில்லை.

உணவுப் பழக்கம் – ஆமைகள் பகலில் சுறுசுறுப்பாக இரை தேடிக் கொண்டிருக்கும். ஆமையின் உணவானது அது வாழும் இடத்தைப் பொருத்து மாறுபடுகிறது. நன்கு வளர்ந்த ஆமைகள் பொதுவாக நீர்வாழ் தாவரங்களை உண்கின்றன. மேலும் சிறிய பூச்சிகள், நத்தைகள், புழுக்களையும் உண்கின்றன. அ ரி தா க இ -ற ந் த கடல் விலங்குகளையும் தி ன் ற தா க அறியப்படுகிறது. நன்னீரில் வாழும் சிறிய ஆமைகள் பல சிறிய மீன்கள் முதலான நீரில் வாழும் உயிரினங்களை உண்ணும் ஊனுண்ணிகளாகும்.

ஆமைக் குஞ்சுகளின் வளர்ச்சிக்கு புரதம் தேவை என்பதால் அவை முற்றிலும் ஊனுண்ணிகளாகவே இருக்கின்றன. கடலாமைகள் பொதுவாக மென்மையான உடலைக் கொண்ட கடலுயிரினங்களையும் ஜெல்லி மீன் எனப்படும் கடல் இழுதுகளையும் பஞ்சுயிரிகளையும் உணவாகக்கொள்கின்றன. வலுவான தாடையைக் கொண்ட ஆமைகள் ஓடுடைய மீன்களைத் தி ன் கி ன் ற ன. தோணியாமை ஊனுணவைத் தின்பதில்லை. அது பெரும்பாலும் பாசிகளையே உணவாகக்கொள்கிறது.

104 வயதுடைய அரியவகை இந்த ஆமை என்னவெல்லாம் செய்யுது பாருங்க !! வைரலாகிவரும் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த ஆமை… வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *