ஒரு நிமிடம் போதும் இவரின் திறமையை பார்ப்பதற்கு !! மி ன் னல் வே கத்தில் மீனை வெ ட் டி அ ச த்தும் நபரின் சூப்பரோ சூப்பர் பவர்.. வைரல் வீடியோ உள்ளே !!

வைரல்

சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது. ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில்,

ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம்.

மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான். சிந்தித்து செயலாற்றும் ஒரு அறிவை மனிதன் கொண்டிருப்பதனால் நாள்தோறும் புதிய பல விடயங்களில் தானி ஈடு படுத்தி நாள் தோறும் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றான். அந்தளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியும் வளர்ந்து வருகிறது. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட

தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றிடவும் கற்றுக்கொடுத்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திடவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொ ள் வ தில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்ல முடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்னனென்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்திட முடியும்.

ஒரு நிமிடம் போதும் இவரின் திறமையை பார்ப்பதற்கு !! மி ன் னல் வே க த்தில் மீனை வெ ட் டி அ ச த்தும் நபரின் சூப்பரோ சூப்பர் பவர்.. வைரல் வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *