இந்த குட்டி தேவதைக்குள் இப்படியொரு திறமையா? செல்ல குழந்தை பாடும் பாட்டை ரசிக்கத்தவரே இருக்க முடியாது எப்படி பாடுதுன்னு பாருங்க… வைரல் வீடியோ உள்ளே !!

வைரல்

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே அந்த வீடு சொர்க்கம் தாங்க… குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் பெற்றோருக்கு அளவில்லா இன்பம் கிடைக்கும். குறும்புக்கார குழந்தைகள் என்றாலே, அவர்கள் உற்சாகமானகவும், அறிவுக் கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். அதிலும் சில குழந்தைகள் நகைச்சுவை உணர்வுமிக்கவர்களாக பழகக்கூடியவர்கள். பொதுவாக வீட்டில் குழந்தைகள் இருந்தாலே ஒரே குதூகலம் தாங்க இசைக்கு வயதில்லை என்பார்கள். அது உண்மைதான் போல என்று எண்ணத் தோன்றுகிறது இந்தக் குழந்தை பாடும் வீடியோவைப் பார்த்தால்… கண்ணை மூடிக் கேட்டால் பெரியவர்கள் பாடுவது போல் அவ்வளவுத் தெளிவாகப் பாடுகிறது அந்தக் குழந்தை.

காணும் அனைவரும் அந்த குழந்தையின் திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் தங்கள் சமூக வலைதளங்களிக் பகிர்ந்து வருகின்றனர். எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது.

தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு. குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு குழந்தைகளை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான். வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் என்றாலே, குழந்தைகளின் ஒரு புன்னைகைக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்யவும் இயலாது, அதனை எளிதில் காணவும் இயலாது. அதுபோல் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது.

அதுபோல், இந்த வீடியோவில் வரும் குழந்தையின் திறமையை நீங்களே பாருங்க… இந்த குட்டி தேவதைக்குள் இப்படியொரு திறமையா? செல்ல குழந்தை பாடும் பாட்டை ரசிக்கத்தவரே இருக்க முடியாது எப்படி பாடுதுன்னு பாருங்க… வைரல் வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *