கொ தி க் கும் சட்டியில் உட்கார வைக்கப்பட்ட சிறுவன் !! இணையத்தில் லட்சக்கணக்கானோரை அ தி ர் ச் சி யடைய வைத்த சம்பவம் என்னனு தெரியுமா? வைரல் வீடியோ உள்ளே !!

வைரல்

சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு. பொதுவாக சிறுவர்கள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் சிறுவர்கள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத சிறு பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை. சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில்

சிறுவர்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, ஒரு சிறுவர்கள் வாழ்கையில் இளமைப்பருவம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் சிறுவர்கள் இந்த வயதில் மட்டுமே இவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும். அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும்.

பெரியவர்களை விட எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு சிறுவர்கள் இருப்பார்கள்.

இந்தியாவில் சிறுவன் ஒருவன் கொ தி க் கு ம் தண்ணீர் சட்டியின் உள்ளே உட்கார வைக்கப்பட்டிருக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பலரையும் அ தி ர் ச் சி க் கு ள் ளா கியுள்ளது. இந்தியாவின் வடமாநிலத்தில் சுமார் 10 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவன் ஒருவன் கொ தி க் கும் தண்ணீர் ச.ட்டியில் உட்கார்ந்த படி கையை கூப்பி சாமி கும்பிட்டபடி இருக்கிறான். அந்த வடசட்டிக்கு கீழே அ னல் ப ற க்கும் நெ -ரு ப்பு,

தண்ணீர் அப்படி கொ தி க்கிறது என்று அங்கிருக்கும் பலரும் பார்த்து செல்ல, அதில் சிலர் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னர் இது போன்று தாய்லாந்தில் ஒரு புத்த துறவி இப்படி செய்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

கொ தி க் கும் சட்டியில் உட்கார வைக்கப்பட்ட சிறுவன் !! இணையத்தில் லட்சக்கணக்கானோரை அ தி ர் ச் சி யடைய வைத்த சம்பவம் என்னனு தெரியுமா? வைரல் வீடியோ இந்த குட்டி தேவதைக்குள் இப்படியொரு திறமையா? செல்ல குழந்தை பாடும் பாட்டை ரசிக்கத்தவரே இருக்க முடியாது எப்படி பாடுதுன்னு பாருங்க… வைரல் வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *