ஏழு பில்லியன் மக்களுக்கு சர்ப்ரைஷ் கொடுத்த வீடியோ! என்ன காரணம் தெரியுமா?

விந்தை உலகம்

இன்றைய நவீன  நம் கைகளில் என்ற நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறான சூழலில் இணையத்தளம் இன்று  கைகளிலும் தவழ்கின்றது  என்றே கூறலாம். இவ்வாறான சூழலில் அதிகமான விடியோக்கள் இன்று இனையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படு வருகின்றன. காலை இலக்கியம், பண்பாடு , டெக்னாலஜி , அரசியல் , சமையல் இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். அந்த வகையில் சிறுவர்களுக்கான விடீயோக்களும் அதிகமாக இணையத்தில் வைரலாகி வருகின்றன.   பொதுவாக இவ்வாறு சிறுவர்களுக்காக தயாரிக்கப்படும் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி விடும்.  இவ்வாறான விடீயோக்களுக்கு என்று தனி ரசிகற்கள் இருக்கின்றார்கள்.

 

அவ்வாறு ரசிக்கப்படும்  விடீயோக்களை மக்கள் இணையத்தில் அதிகமாக பகிர்ந்து வைரல் ஆக்கி விடுவது வழமையான ஒன்று தான் .அந்த வகையில் தென்கொரியா நாட்டில் தயாரிப்பட்ட  ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதாவது குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட பாடல் உலகெங்கிலும் உள்ள மக்கயினால் பார்க்கப்பட்டு யூடியூப்பில் வைரலாகியுள்ளது.

 

ஏழு பில்லியனுக்கும் அதிகமானோர்  யூடியூப்பில் பார்க்கப்பட்ட வீடியோவாக மாறி உள்ள  இந்த வீடியோ காட்சியானது  ஒரு வண்ணமயமான மற்றும் அழகான பாடல் வரிகளைக் கொண்ட வீடியோ இந்த பாடலின் ஆங்கில மொழி பதிப்பான “பேபிஷார்க் டான்ஸ்” யூடியூபில் ஏழு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

 

அதுமட்டுமின்றி, இது யூடியூபில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவான லூயிஸ் ஃபோன்ஸி மற்றும் டாடி யாங்கியின் “டெஸ்பாசிட்டோ” பாடலை மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஏழு பில்லியன் மக்களுக்கு சர்ப்ரைஷ் கொடுத்த வீடியோ என்பதற்கான காரணம் என்னவென்றால்

இதோ அந்த வீடியோ காட்சி …..

வீடியோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *