கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மீன் சாப்பிடலாமா !! குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் மாற்றம் !!

விந்தை உலகம்

ஒரு குழந்தை சிசுவாக இருக்கின்ற பொழுது அந்த சிசுவினுடைய மூளை வளர்ச்சியானது சிறப்பாக இருந்து விட்டால் அந்த குழந்தை புத்திசாலித்தனத்துடன் இருக்கும். இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலருக்கும் நினைவாற்றல் என்பது குறைவாகவே உள்ளது. இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு கருவை சுமக்கும் தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்? ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் சில உணவுப் பொருட்கள் என்னென்ன? அவை பற்றி அவற்றை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

 

CDC: COVID-19 more likely to be serious, deadly in pregnant women - Business Insider

அதாவது ஒருவருக்கு தேவையான ஊடடச்சத்து இல்லாமல் போகும் போது ஞாபக சக்தியானது இழப்பை நோக்கி போகின்றது. அத்துடன் ஞாபகசக்தி இழப்பதற்கு மிக முக்கிய காரணம் மூளை நரம்புகள் சோர்வடைவதும் , வயது முதிர்ச்சியும், மன அழுத்தத்துடன் இருப்பதாலும் ஏற்பட்டு விடுகிறது. கர்ப்பமான பெண்கள் அதிக அளவு மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? கர்ப்பமான பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள் போஷாக்கு நிறைந்ததாக இருந்தால் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

 

 

Pregnant women at increased risk from Covid-19

அந்த வகையில், அதிக அளவு மீன் உணவை எடுத்துக் கொள்ளும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.இதற்கு முக்கிய காரணம் மீன் உணவில் இருக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட். மூளை வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மீன் உணவில் அதிகம் இருப்பதால் இதனை அதிக அளவு ஆரோக்கியமான முறையில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்வதால் பிறக்கும் குழந்தை புத்திக்கூர்மையுடன் இருக்கும்.

 

 

</p

மேலும், பச்சையாக இருக்கும் பசலைக்கீரை, ப்ரோக்கோலி போன்றவையில் அதிக அளவு விட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் இருப்பதால் மூளைத் திறனை அதிகரிக்க செய்து ஞாபக மறதியை குறைக்க செய்யும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மனித உடலில் மட்டுமல்லாமல் மூளையிலும் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் இருக்கிறது. அதிகம் தண்ணீர் பருகாதவர்களுக்கு மூளையில் வறட்சி ஏற்பட்டு நினைவாற்றல் திறனை குறைக்க செய்துவிடும்.

 

 

</p

இதனால் அடிக்கடி ஞாபக மறதி உண்டாவது ஏற்படலாம். தினமும் பத்து பாதாம், பத்து பிஸ்தா சாப்பிட்டால் மூளை மட்டும் அல்ல, உடல் முழுவதும் ஆரோக்கியம் பெறும். இதிலிருக்கும் விட்டமின் E மற்றும் பி6 மூளையின் சிறப்பான ஆற்றலுக்கு உதவியாக செயல்படும்.

</p

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *