துளசி நீரை தொடர்ந்து குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா !! எந்த நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா !!

மருத்துவம்

துளசி இலையில் இயற்கையாகவே கி-ருமிகளை அழிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதனால் புதிதாக உண்டாகும் நோய் தொற்றுகளை ஆரம்பத்தில் அழிக்கும் தன்மை துளசிக்கு உண்டு. இதை தீர்த்தமாக குடிப்பதன் மூலமாக உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும், எனவே துளசி இலையை இரவு முழுவதும் நீரில் போட்டு நன்கு ஊற வைத்து காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்கள் உடலில் எ-திர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மேலும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *