கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது பள்ளசூளகரை என்ற பகுதி. இங்கு வசித்து வருபவர் தங்கராஜ்.. இவரது மனைவி ருக்குமணி. கல்யாணமாகி 12 வருஷமாகிறது.. ஆனால், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.. மனைவி அழகாக இருப்பதால், கல்யாணம் ஆனதில் இருந்தே தங்கராஜுக்கு ச-ந்-தே-கம் பிடித்துள்ளது. இதனாலேயே இருவருக்கும் அடி க்க டி ச-ண்-டையும் த-க ரா றுமாக வெ டி த்து ள்ளது.
தங்கராஜ் டெய்லர் வேலை பார்க்கிறார். குடிப் பழ க்கமும் இருந்துள்ளது.. வீட்டு செலவுக்கு பணமும் தராமல் இருந்துள்ளார்.. இதையடுத்து, ஒரு தனியார் ஷூ கம்பெனியில் ருக்குமணி வேலைக்கு போக ஆரம்பித்தார்.. அப்போது அவர்களுக்குள் இருந்த ச-ண்-டை மேலும் அதிகமானது. ரா த் திரி நேரம் ஆகிவிட்டால் இவர்களது ச-ண்-டை அக்க ம் பக்கத்தி னருக்கு தெரிந்த ஒரு வி வ காரம்தான்..
அப்படித்தான் ச ம் ப வத்தன்றும் ச-ண்-டை வந்தது.. ஒருகட்டத்தில் ருக்மணி தூ ங் க போ ய்விட்டார்.. ஆனால் ஆ-த்-தி-ரம் அட ங் காத ச-ந்-தேகபுத்தி கணவன், விடிகாலை ஐந்தரை மணி வரை அங்கேயே உட் கார்ந் து கொ ண்டார்.. பிறகு 30 கிலோ எடை கொண்ட கல்லை தூக்கி கொண்டு வந்து, தூ-ங்கிக் கொ ண்டிருந்த ருக்மணி த-லை-யில் போ ட் டார்.
இதில் தலை சி த றி ருக்மணி ச ம் ப வ இ-டத்தி லேயே உ-யி-ரி-ழ-ந்தார். இதையடுத்து தக வலறிந்த அப்பகுதி மக்கள் போ-லீ சா ருக்கு த கவல் அளிக்கவும் விரைந்து சென்று தங்கராஜை கை-து செய்தனர்.. ருக்மணியின் ச-ட-ல-ம் போ ஸ் ட் மா ர் ட்டம் செய்ய தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு த-வறும் செய்யாத ருக்மணி, கொ-டூ–ர-மா-க கொ-லை செய் யப் பட்டு, ச-டலமாக வி-ழுந்து கிடந்ததை கண்டு உற வி னர்கள் க-த-றி அ-ழு-த-து காண்போரை நிலை கு லை ய வைத்தது.