பெண் குழந்தை சொன்ன ஒரு வார்த்தைக்காக 3 லட்சம் சம்பளத்தை உதறித் தள்ளிய தந்தை !! பல லட்சம் பேரை கண் கலங்க வைத்த வைரல் வீடியோ !!

விந்தை உலகம்

அம்மாவின் பாசம் கருணையில் தெரியும் அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும் நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் அப்பா என்று தான் கூற முடியும். அதே நேரம் தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில். அந்த வகையில் பெண் குழந்தை சொன்ன ஒரு வார்த்தைக்காக 3 லட்சம் சம்பளத்தை உதறித் தள்ளிய தந்தையின் ச-ம்=பவம் ஆ-ச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தான் அகிலன் இவர் குமாரி என்கிற பெண்ணை கல்யாணம் செய்தார். இவருக்கு பிரித்திகா என்கிற ஒரு பெண் குழந்தை இருக்கு. இந்த பிரித்திகா பிறந்து ஒரே வாரத்துல இவரை வெளிநாடு சென்று விட்டார். வெளிநாட்டில் இருந்து தினமும் இரவு தனது மனைவி போன் பண்ணுவார். தன்னுடைய குழந்தையுடன் முகத்தை இவர் வீடியோ கால் மூலம் பார்த்து வந்தார். வழமைபோல வீடியோ கால் பண்ணும் போதெல்லாம் அவருடைய குழந்தை அப்பா அப்பா அப்பா என்று கூறுமாம். இந்த வார்த்தை அந்த குழந்தையுடன் மனசுல

 

 

ஆழமா பதிஞ்சதால எப்ப பாத்தாலும் அந்த குழந்தை அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டே இருக்கும். அது மட்டும் இன்றி அகிலன் வீடியோ கால் பண்ணினால் தான் நைட் கு அந்த குழந்தை தூக்கத்திற்கு செல்லுமாம். இல்லை என்றால் அந்த குழந்தை அன்னைக்கு நைட்டு தூங்காது அழுதுக்கிட்டே இருக்குமாம் அது மட்டும் இன்றி அந்த குழந்தை தூங்கும் போது கூட அந்த அப்பா என்கிற வார்த்தையை மறக்கல அப்படி ஒரு நாள் அந்த குழந்தை தூங்கும் போது அப்பா அப்பா சொல்லிக் கொண்டே தூங்கியுள்ளது. இதை குமாரி வீடியோ ரெக்கார்ட் பண்ணி வெளிநாட்டில் இருக்கும் தனது கணவருக்கு வாட்ஸ் அப்ல அனுப்பி வச்சிருக்காங்க.

 

 

இந்த வீடியோ பார்த்து ரொம்ப பீல் பண்ணின அகிலன் தனது மகளை ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்லி மாசம் மூணு லட்சம் வாங்கின தனது வேலையை ரிசைன் பண்ணிட்டு தான் சொந்த ஊருக்கு வந்துட்டாரு. இந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு என்ன தெரியும். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் சொல்வார்களே அது தான் இது போல .அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் சொல்ற மாதிரி பாசத்தை எப்படி தான் கட்டி வச்சாலும் அதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.

 

 

இதோ அந்த வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *