நடுக்கடலில் நடந்த ஆ-ச்சர்யம் !! பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்த காட்சி… என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

கடல் உணவு என்பது மனிதர்கள் உண்ணும் கடல் உயிரினங்களால் செய்யப்பட்ட உணவாகும். மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்றவை மனிதர்களால் அதிகமாக உண்ணப்படும் கடல் உணவுகளாகும். கடல் புல்லு போன்ற கடல் தாவர இனங்களும் மனிதர்களால் உண்ணப்படுகின்றன. பொதுவாகக் கடல் உணவு மற்றைய புலால் உணவுகளை விடச் சிறந்ததாகவும், கொழுப்புச் சத்து குறைவானதாகவும் காணப்படுகின்றது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்று பட்டியலிடும்போது, அதில் Sea foods மிக முக்கிய இடத்தைப் பிடித்துவிடும்.

 

 

கடல் எப்படி அளவிட முடியாத பிரம்மாண்டம் கொண்டதோ, அதேபோல் கடல் உணவுகளின் பெயர்களும் எளிதில் சொல்லிவிட முடியாத எண்ணிக்கை கொண்டது. நாம் அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது  ஒரு சில உணவு வகைகளைத்தான். கடல் உணவுகள் என்றாலே பிடிக்காதவர் எவரும் இல்லை என்று தான் சொல்ல முடியும். இதில் மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்றவை மனிதர்களால் அதிகமாக உண்ணப்படும் கடல் உணவுகளாகும்.

 

 

பொதுவாகக் கடல் உணவு மற்றைய புலால் உணவுகளை விடச் சிறந்ததாகவும், கொழுப்புச் சத்து குறைவானதாகவும் காணப்படுகின்றது.அந்தவகையில் சிலர் கடல் உணவுகள் உண்பதனால் மா ர டைப்பு ஏற்படும் என சொல்கின்றார்கள்.  இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிக மருத்துவ ம-ர ண ங்கள் ஏற்பட காரணம் இ த ய நோ ய்தான். அதிக கொ ழுப்பானது இ த ய நோ யுடன் நேரடி தொடர்பு கொண்டது.

 

 

சொல்லப்போனால் இ- த ய நோயும், அதிக கொழுப்பும் இரட்டை குழந்தைகள் போன்றவை. கொழுப்பு உடலில் ஏற்படுத்தும் தா க் கத் தை தெரிந்து கொள்ளும் முன் கொழுப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கொழுப்பு என்பது க ல்லீ ரலில் இருந்து உற்பத்தி செய்யப்படுவது, இது நமது இ-ர த்த த் தின் வழியாக உடல் முழுவதும் செல்லும் கொழுப்பு நிறைந்த பொருளாகும். இதுதான் உடலுக்கு தேவையான வைட்டமின்களை பெற உதவுவதோடு, உணவுகளை உடைப்பதுடன் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. இதனை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என்று பிரிக்கலாம்.

 

 

ஆனாலும் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் முக்கிய பங்கு வகிப்பது கடல்வகை உணவுகள் என்றே கூறலாம். இவ்வாறான உணவுகள் மிகவும் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உடலுக்கு தேவையான சத்துக்களையும் அதிகளவில் தருகின்றன. மிகவும் இலகுவாக நமது கைகளில் கிடைக்கும் கடல் உணவுகளை எவ்வாறு பிடிக்கின்றனர் தெரியுமா?…. அதற்கான காட்சியே இதுவாகும். நடுக்கடலில் நண்டுகளை பிடிக்கும் மனிதர்களின் மிக அரிய காட்சி…

 

 

இதோ அந்த வீடியோ காட்சி ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *