வியக்க வைத்த தமிழன் !! தூ-ங்கும் போது தலையணைக்கு கீழ் ஒரு பல் பூண்டு வைப்பதால் என்னென்ன நடக்கும் தெரியுமா!

மருத்துவம்

பூண்டை தூங்கும் போது பயன்படுத்தும் தலையணைக்கு கீழ் வைத்து ஆதி தமிழர்கள் தூ-ங்கினார்கள்.  மேலும் பூண்டு பூச்சிகள், காட்டேரிகள் மற்றும் தீய சக்திகளைத் தடுக்கும் பொருளாக நீண்ட காலமாக கருதப்படுகிறது. பூண்டு என்பது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு பொருள். அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது அற்புதமான பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். தலையணைக்கு கீழ் ஒரு பல் பூண்டு வைத்து தூ-ங்குவதால் என்னென்ன அற்புதங்கள் நிகழும் என்று இனி முழுமையாக பார்க்கலாம்.

 

 

என்ன நடக்கும் – பூண்டின் சக்தி வாய்ந்த வாசனை நாசி துவாரங்களில் உள்ள அடைப்பை நீக்கி, சு-வாசத்தை சீ-ராக்க உதவும். உங்களுக்கு சளி பிடித்தால், இரவு நேரத்தில் தூ-ங்க முடியாமல், சரியாக சுவா-சிக்க முடியாமல் தி-ணறுவீர்கள்.

 

 

அப்போது ஒரு பல் பூண்டு எடுத்து, தலையணைக்கு கீழ் வைத்துக் கொண்டு தூ-ங்குங்கள். இதனால் பூண்டில் உள்ள அல்லிசின், உ-ட-லைத் தாக்கிய நுண்ணுயிரிகளை தடுக்க உதவுகிறது. ஒருவேளை உங்களுக்கு பூண்டு

 

 

வாசனை வேலை செய்வது போன்று தோன்றினால், தூ-ங்குவதற்கு முன் சிறிது பூண்டு சாப்பிடுங்கள். அதுவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தால், கொதிக்கும் நீரில் 3-5 பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, அந்நீரில் ஆவி பிடியுங்கள்.

 

 

தலையணைக்கு கீழ் பூண்டு வைத்துக் கொண்டு தினமும் தூ-ங்குவது, கி-ருமிகள் கடந்து செல்வதைத் தடுக்க உதவும். உங்களுக்கு சளி பிடித்திருந்தால், உங்கள் உணவில் அதிகமாகவே பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

 

 

எச்சரிக்கை

நீங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து வந்தால், அதுவும் பூனை மற்றும் நாய்களுக்கு பூண்டு நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நீங்கள் ப-டுக்கையில் இல்லாத போது பூண்டு பற்களை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு செல்ல வேண்டாம்.

பூண்டு பற்களை செல்லப்பிராணிகள் சாப்பிட்டால் நோய்வாய்ப்படுத்திவிடும். எனவே கவனமாக இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *