ஏ மா ற்றிச் சென்ற காதலன் வீட்டுக்கு முன் காதலி செய்த ச-ம்-பவம் !! வைரல் வீடியோ

விந்தை உலகம்

காதல் என்பது உ யி ரி ன ங்களுக்கிடையே ஏற்படும் பா-லி-யல் ஈ ர்ப்பு, அன்பு, அக்கறை உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்பவனவற்றை உடைய ஓர் ஆசை ஆகும். இந்த க லி யுகத்தில் நாம் க ற் காமலேயே நம்மில் தோன்றும் அ பூ ர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு ம ய ங்காதவர் எவருமிலர். அதனை விரும் பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் காதல்.

 

 

அந்தக் காலத்து காதல், இந்தக் காலத்துக் காதல் என பிரித்துப் பார்க்க நான் விரும்பவில்லை. எந்தக் காலத்துக் காதலாக இருந்தாலும், காதல் உண்மையானதாக உள்ளதா என்பதே முக்கியம்.

 

 

தினம் தினம் நாம் பல பெண்களை நம் வாழ்வில் கடந்து செல்கிறோம். அவர்களில் அழகாக இருப்போர் அனைவரும் நம்மை திரும்பிப் பார்க்க வைப்பார்கள். திரும்பி இரண்டு நொடி பார்ப்பதோடு நமது பணி முடிந்துவிடும். முடிந்து விட வேண்டும். அந்த அழகான பெண்களில் சிலர் மட்டும் அன்றைய சில மணி நேரங்களுக்கு அவர்களைப் பற்றி நம்மை சிந்திக்க வைப்பர். அந்தளவிற்கு நம்மை கவர்ந்திருப்பர்.

 

 

டெல்லி என்சிஆர் பகுதியான குருகிராம் மாவட்டத்தில் காதலன் தன்னை ஏ மா ற் றி யதாக கூ றி, காதலன் வீட்டு முன்பு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வை ர லாகி வருகிறது. அந்தப் பெண், தன் காதலை அவன் கொ-ன்-று விட் டதாகவும், அவனை ப-ழி-வாங்குவதற்காக தான் காதலன் வீட்டு முன்பு நடன மாடுகிறார் என கூறப்படுகிறது.

 

 

என்.டீ.டீ.வி.யின் அறிக் கைபடி, இந்த வீடியோவில் பா தி க் கப் பட்ட பெண் வெளிப்படையாக கு-டி-த் து வி ட்டு அமிர் கான் படமான ‘ராஜா ஹிந்துஸ்தானி’ படத்தில் உள்ள பாடலுக்கு நடனமாடுகிறார். அந்த பெண் நடனமாடிய நான்கு வீடியோக்களும் ஆன்லைனில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

ஆனால், அந்த பெண் உண்மையில் கு-டித் து வி ட்டு நடனமாடினாரா? அல்லது கு-டி க் கா ம ல் நடனமாடினாரா? என்பதை உறுதி செய்யவில்லை.

 

இதோ அந்த வீடியோ காட்சி ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *